தேவையான பொருட்கள்
ஊறவைத்த அவல் - 1 கப்,
முளைகட்டிய கொள்ளு - 1/2 கப்,
சிவப்பு மிளகாய் (நொறுக்கியது) - 2 டீஸ்பூன்,
பூண்டு - 2 பல்,
சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை
ஊறவைத்த அவலுடன் முளைகட்டிய கொள்ளைச் சேர்க்கவும். மசாலா பொடி, உப்பு, சீரகத் தூள், பூண்டு, நல்லெண்ணெய் விட்டு நன்றாகக் கலக்கிப் பரிமாறவும். தேவையற்ற கொழுப்பை குறைக்கும்.
No comments :
Post a Comment