ஒரு பெண் என்னதான் சிகப்பானவராக இருந்தாலும் முழங்கை மட்டும் காய்ப்பு காய்த்தால் அலங்கோலமாகத்தான் இருக்கும் சரியான பராமரிப்பு இல்லாததே இதற்குக் காரணம்.
முழங்கைகளை தினமும் குளிக்கும் போது தவறாமல் சோப்பு மற்றும் பீர்க்கங்காய் நாரால் கழுவவும்.
அதன்பிறகு தண்ணீரால் சுத்தம் செய்துவிட்டு மாஸ்சரைசரால் நன்கு மாலீஷ் செய்யவும் எலுமிச்சைப் பழத்தை இரண்டாக நறுக்கி மேஜை மீது வைத்து அதன்மீது முழங்கைகளை சிறிது நேரம் ஊன்றிக் கொண்டிருக்கவும்.
இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முழங்கைகளில் உள்ள கருமை நிறம் மெல்ல மெல்ல மறைந்து விடும்.
No comments :
Post a Comment