அப்ப இத ட்ரை பண்ணுங்க...
காபி ஸ்கரப் 1/2 கப் காபி தூள், 1/2 கப்
சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில், 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து, அதனை உடல் முழுவதும் தடவி ஸ்கரப் செய்தால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிடுவதோடு, அதில் உள்ள எண்ணெய்கள் நல்ல மாய்ஸ்சுரைசராகவும் இருக்கும்.
No comments :
Post a Comment