WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Monday, 4 May 2015

சாமை மல்லி சாதம்

தேவையான பொருட்கள்

சாமை அரிசி - 2 குவளை
நல்லெண்ணெய் - 2 மே.கரண்டி
ஏலக்காய் - 2 எண்ணிக்கை
பட்டை - சிறிது
கொத்தமல்லி - 1 கட்டு
புதினா - 3 கொத்து
மிளகாய் - 3 எண்ணிக்கை
இஞ்சி - சிறிது
பூண்டு - 10 பல்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

கொத்தமல்லி, புதினா, மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். சூடான எண்ணெயில் ஏலக்காய், பட்டை, கிராம்பு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து சுருண்டு வரும்வரை வதக்கவும்.

அதனுடன் கழுவி நீரை வடித்த சாமை அரிசியை சேர்த்து வறுத்துக் கொண்டு, 4 குவளை நீர் சேர்த்து வேக விடவும்.

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...