தேவையான பொருட்கள்
கொள்ளு - 1 கோப்பை
வெங்காயம் - 4
தக்காளி - 2
சீரகம் - ½ தே.க
மிளகு - ½ தே.க
வெந்தயம் - 1/4 தே.க
மிளகாய் - 5
பூண்டு - 8
மஞ்சள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 2 தே.க
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - 1 கைபிடி(நறுக்கியது)
செய்முறை:
• கொள்ளை சுத்தம் செய்து இரவு ஊற வைக்கவும்.
• கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் நன்றாக சேர்த்து நன்கு வேகவிடவும்.
• வேகவைத்த கொள்ளுக் கலவையை மைய அரைத்துக் கொள்ளவும்.
• அரைத்த விழுதை தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்,
• நறுக்கிய கொத்தமல்லியை தூவி சூடாக பரிமாரவும்.
No comments :
Post a Comment