தேவையான பொருட்கள்:
கொள்ளு - 2 குவளை
வெந்தயம் – 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1 மேசைக்கரண்டி
செய்முறை
• கொள்ளு மற்றும் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு தயிர் சேர்த்து கலக்கவும்.
• 2 முதல் 3 மணி நேரம் புளிக்கவைத்து . இட்லித் தட்டில் இட்டு அவிக்கவும்.
• அதிக உடல் எடையுள்ள நண்பர்களுக்கு ஏற்ற உணவு.
No comments :
Post a Comment