WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Friday, 12 December 2014

Tamil computer Tips-1

யூடுப் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இரண்டு தளங்கள்

யூடுப் தளத்தின் உதவியுடன் அனைத்து விதமான வீடியோக்களையும் காண முடியும். இந்த தளத்தின் உரிமை தற்போது கூகுள் வசம் உள்ளது. கூகுள் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருமே இந்த யூடுப் தளத்த்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும். மேலும் கருத்துரை மற்றும் விருப்பம் போன்றவைகளையும் குறிப்பிட்ட விடியோக்களுக்கு தெரிவிக்க முடியும். மேலும் ஒரு சில வீடியோக்களை காண வேண்டுமெனில் பயனர் கணக்கு கண்டிப்பாக அவசியம். ஒரு சில வீடியோக்களை பயனர் கணக்கு இல்லாமல் காணவோ தரவிறக்கம் செய்யவோ முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில் வீடியோக்களை தரவிறக்கம் செய்யவும். கன்வெர்ட் செய்யவும் இணையத்தில் ஒருசில தளங்கள் உதவி செய்கிறன.

தளத்திற்கான சுட்டி 1 

தளத்திற்கான சுட்டி 2



சுட்டியில் குறிபிட்ட தளத்திற்கு சென்று குறிபிட்ட வீடியோவின் முகவரியினை (URL) உள்ளிட்டு பின் வீடியோவினை வேண்டிய பார்மெட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். நேரிடையாக வீடியோவினை பதிவேற்றம் செய்தும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.


பதிவிறக்கம் செய்யும் போது QR கோடும் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பில் இருக்கும் அதனை பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். யூடுப் வீடியோக்களை வேண்டிய பார்மெட்டில் கன்வெர்ட் செய்து கொள்ள இந்த தளங்கள் உதவி செய்கிறன.

Thursday, 11 December 2014

Download Thirukural Book



Download Thirukkural Free E-BookBook Name : Thirukkural (Tamil-Tamil-English)



Tuesday, 9 December 2014

Anna University Examinations November / December 2014 Results

                                             Krtamilanz
Anna University Examinations November / December 2014 Results may be expected earlier than last years. 
This Year AU is scheduled all the theory exams (including First Year) within the December instead of January. 
And when enquired with some Faculties and Students  most (except very few) of them informed the same as the Questions was not much harder comparing to the previous years.
So, the Faculties and Students are expect to get a good result
  Now, the main news. The Paper Valuation also starts in Few Days in all the zones.
The Valuation is starting from 20.12.2014 and the last date may vary depends upon the valuation work completion.

Saturday, 6 December 2014

TEXT BOOKS

                                            Krtamilanz

TEXT BOOKS

    VI STD OLD TEXT BOOKS (STATE BOARD)
  1. VI STD TAMIL- TEXT BOOKS DOWNLOAD
  2. VI STD ENGLISH - TEXT BOOKS DOWNLOAD
  3. VI STD MATHS TAMIL MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  4. VI STD MATHS ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  5. VI STD SCIENCE TAMIL MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  6. VI STD SCIENCE ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  7. VI STD SOCIAL SCIENCE TAMIL MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  8. VI STD SOCIAL SCIENCE ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  9. VI STD COMPUTER SCIENCE TAMIL MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  10. VI STD COMPUTER SCIENCE ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  11. VII STD OLD TEXT BOOKS (STATE BOARD)
  12. VII STD TAMIL - TEXT BOOKS DOWNLOAD
  13. VII STD ENGLISH - TEXT BOOKS DOWNLOAD
  14. VII STD MATHS TAMIL MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  15. VII STD MATHS ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  16. VII STD SCIENCE TAMIL MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  17. VII STD SCIENCE ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  18. VII STD SOCIAL SCIENCE TAMIL MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  19. VII STD SOCIAL SCIENCE ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  20. VIII STD OLD TEXT BOOKS (STATE BOARD)
  21. VIII STD TAMIL - TEXT BOOKS DOWNLOAD
  22. VIII STD ENGLISH - TEXT BOOKS DOWNLOAD
  23. VIII STD MATHS TAMIL MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  24. VIII STD MATHS ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  25. VIII STD SCIENCE TAMIL MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  26. VIII STD SCIENCE ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  27. VIII STD SOCIAL SCIENCE TAMIL MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  28. VIII STD SOCIAL SCIENCE ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  29. IX STD OLD TEXT BOOKS (STATE BOARD)
  30. IX STD TAMIL - TEXT BOOKS DOWNLOAD
  31. IX STD ENGLISH - TEXT BOOKS DOWNLOAD
  32. IX STD MATHS TAMIL MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  33. IX STD MATHS ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  34. IX STD SCIENCE TAMIL MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  35. IX STD SCIENCE ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  36. IX STD SOCIAL SCIENCE TAMIL MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  37. Tamil Nadu TRB TET TNPSC - IX STD SOCIAL SCIENCE ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  38. X STD OLD TEXT BOOKS (STATE BOARD)
  39. X STD TAMIL - TEXT BOOKS DOWNLOAD
  40. X STD ENGLISH - TEXT BOOKS DOWNLOAD
  41. X STD MATHS TAMIL MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  42. X STD MATHS ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  43. X STD SCIENCE TAMIL MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  44. X STD SCIENCE ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  45. X STD SOCIAL SCIENCE TAMIL MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  46. X STD SOCIAL SCIENCE ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  47. X STD OLD TEXT BOOKS (MATRICULATION BOARD)
  48. X STD TAMIL - TEXT BOOKS DOWNLOAD
  49. X STD ENGLISH - TEXT BOOKS DOWNLOAD
  50. X STD MATHS ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  51. X STD PHYSICS ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  52. X STD CHEMISTRY ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  53. X STD BOTANY ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  54. X STD ZOOLOGY ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  55. X STD HISTORY&CIVICS SCIENCE ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD
  56. X STD GEOGRAPHY&ECONOMICS ENGLISH MEDIUM - TEXT BOOKS DOWNLOAD

Tamil Nadu TRB-TET-TNPSC | ONLINE TEST-47 | SCIENCE 1


Tamil Nadu TRB-TET-TNPSC | ONLINE TEST-47 | SCIENCE 1

Tamil Nadu TRB-TET-TNPSC | ONLINE TEST-47 | TAMIL | TAMIL 4


1.--------சளித் தொல்லை, கோழை அகற்றும், மார்புச்சளி நீக்கும்,உடல் பலம் தரும் மூலிகை.

CLICK BUTTON.....


ANSWER : தூதுவளை


2.--------கிருமி நாசினி,குளிர்ச்சி தரும்.வயிற்றுப் பூச்சியை நீக்கும் மூலிகை.

CLICK BUTTON.....


ANSWER : வேம்பு

3.-------- மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் மூலிகை.

CLICK BUTTON.....


ANSWER :கீழாநெல்லி

4.-------- சளி, கோழை அகற்றும்,காய்ச்சல் நீக்கும் மூலிகை.

CLICK BUTTON.....


ANSWER : துளசி

5.-------- வியர்வை பெருக்கும்,கோழை அகற்றும்,காய்ச்சல் நீக்கும் மூலிகை.

CLICK BUTTON.....


ANSWER :ஓமவல்லி.

6.--------வாய்ப் புண்ணைக்குணப்படுத்தும், குளிர்ச்சிதரும் மூலிகை.

CLICK BUTTON.....


ANSWER : நெல்லி

7. -------- கிருமி நாசினி,அழகுபடுத்தல் மூலிகை.

CLICK BUTTON.....


ANSWER : மஞ்சள்

8.-------- பசியைத் தூண்டும்,செரிமானமின்மையை நீக்கும் மூலிகை.

CLICK BUTTON.....


ANSWER :பிரண்டை

9. --------செரிமானக் கோளாறுகளைத் தீர்க்கும் மூலிகை.

CLICK BUTTON.....


ANSWER : இஞ்சி

10.-------- தொண்டைக் கரகரப்பை நீக்கும் மூலிகை.

CLICK BUTTON.....


ANSWER : மிளகு

Related Posts Plugin for WordPress, Blogger...