நிம்பஸ் டேட்டா என்ற நிறுவனம் நிம்பஸ் டேட்டா எக்ஸா டிரைவ் டி.சி100 என்ற உலகின் அதிக சேமிப்புத்திறன் கொண்ட ஹார்டு டிஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் பிளாஸ் மெமரி 3D NAND கொண்டது.
இதில் சராசரியாக 20000 HD திரைப்படங்கள் மற்றும் 2 கோடி பாடல்கள் வரை பதிவு செய்யலாம்.
Read and Write செய்யும்போது நொடிக்கு 500MB வேகத்தில் செயல்படக்கூடியது.
இந்த ஹார்டு டிஸ்க் 5 வருட வாரண்டியுடன் கிடைக்கும் என நிம்பஸ் நிறுவனம் கூறியுள்ளது..
மேலும் சில வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து சோதனை செய்து வருகிறது..வெகு விரைவில் விற்பனைக்கு வருகிறது..
No comments :
Post a Comment