மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகரான கமல்ஹாசன் தற்போது புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார்..
விருமாண்டி,தேவர் மகன் புது கெட்டப்பில் தனது கட்சி அலுவலகத்திற்கு சென்றபோது ரசிகர்கள் மிகப்பெரிய ஆச்சரியமடைந்தார்கள்..
தற்போது விஸ்வருபம் 2 படத்தை முடித்துள்ளார்.அதை தொடர்ந்து சபாஸ் நாயுடு படம் தொடருமா என தெரியவில்லை..இந்நிலையில் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிப்பதாகவும், அதன் வேலைகள் ஹைதராபாத்தில் ஆரம்பமாகியிருப்பதாகவும் அண்மையில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
No comments :
Post a Comment