நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுத்துவரும் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே..
இதில் துல்கர் ஜெமினி கணேஷனாகவும்,சமந்தா மதுரவாணி கேரக்டரிலும்,விஜய் தேவர்கொண்டாவும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்..
இதில் துல்கர் ஜெமினி கணேஷனாகவும்,சமந்தா மதுரவாணி கேரக்டரிலும்,விஜய் தேவர்கொண்டாவும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்..
இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்க மிக்கி.ஜெ.மேயர் இசையமைக்கிறார்..
அதோடு சூட்டிங்கும் இன்றோடு(22-03-2018) முடிவடைகிறது..படம் மே9 ல் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது..
தமிழில் நடிகையர் திலகம் என்றும் தெலுங்கில் மகாநதி என்றும் வெளியாகவுள்ளது..