தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியின் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது வீடியோவில் பதிவானது..
இந்நிலையில் ஸ்மித்,வார்னர் இருவரும் அணியில் கேப்டன்,துணை கேப்டன் பதவியிலிருந்து விலகினர்..
ஓராண்டு தடை :
ஸ்மித்,வார்னர்,பேன்கிராப்டை உடனே ஆஸ்திரேலியா திரும்பினர்..அவர்களிடம் செய்ய பட்ட விசாரணை முடிவில் ஸ்மித்,வார்னருக்கு 1 வருடமும்,பேன்கிராப்ட்டுக்கு 9 மாதமும் தடைவிதிக்கப்பட்டது.
ஐபிஎல் தடை :
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் தடைவிதிக்கப்பட்டது.
ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும்,வார்னர் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கும் கேப்டனாக செயல்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சினிமா,கிரிக்கெட்,தொழில்நுட்பச் செய்திகள் அறிய Follow பண்ணுங்க ! Support பண்ணுங்க !
No comments :
Post a Comment