WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Friday, 28 November 2014

Madras (2014) – Tamil Movie Trailer


MadrasBanner: Studio Green
Cast: Karthi
Direction: Pa.Ranjith
Production: K.E.Gnanavel Raja, SR Prakash Babu, SR Prabhu
Music: Santhosh
Narayanan

Kaththi (2014) – Tamil Movie Trailer


kaththiStarring: IlayathalapathyVijay,Samantha, Neil Nitin Mukesh
Music: Anirudh

Valiba Raja (2014) Tamil Movie Trailer


Valiba RajaBanner: Vanks Vision
Cast: Santhanam, Sethu, Vishakha Singh, Nushrat Bharucha, Jayaprakash, Sriranjini, VTV Ganesh, Devadarshini, Chithra Lakshmanan, Neelima Rani, Subbu Panchu, Santhana,Bharathi,Meera Krishnan, Kanal Kannan
Direction: Sai Gokul Ramanath
Production: H Murali
Music: Radhan

Lingaa (2014) Tamil Movie Trailer


Lingaa (2014)Cast: Rajinikanth,AnushkaShetty, Sonakshi Sinha, Santhanam, Karunakaran, Jagapati Babu, Dev Gill, Radha Ravi, Vijayakumar, R.Sundarrajan,Manobala,Prabhu Ganesan, Lauren J.Irwin, William Orendorff
Direction: K. S. Ravikumar
Production: Rockline Venkatesh
Music: A. R. Rahman

திருமணமான நடிகைகளை ரசிகர்கள் ஒதுக்கவில்லை: அனுஷ்கா


2a2aaeda-ce1b-4b47-a7da-3ede8675b302_S_secvpfதிருமணமான நடிகைகளை ரசிகர்கள் ஒதுக்கவில்லை என்று அனுஷ்கா கூறியுள்ளார்.
தமிழில் ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாகவும், என்னை அறிந்தால் படத்தில் அஜீத் ஜோடியாகவும் நடிக்கிறார் அனுஷ்கா. தெலுங்கில் ‘ருத்ரமா தேவி’, ‘பாகுபலி’ என இரு சரித்திர படங்களிலும் நடிக்கிறார். இந்த படங்களை தமிழிலும் வெளியிடுகிறார்கள்.
இந்த நிலையில் அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் அடுத்த வருடம் திருமணம் நடக்கும் என்றும் பேசப்படுகிறது. இதனால் புது படங்களுக்கு அனுஷ்கா ஒப்பந்தம் ஆகவில்லை. திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பாரா, மாட்டாரா என்று தெரியவில்லை.
திருமணமான நடிகைகளுக்கு சினிமாவில் வரவேற்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்து அனுஷ்கா கூறியதாவது:–
நடிகர்களில் 50, 60 வயது நிரம்பியவர்கள் கூட கதாநாயகனாக நடிக்கின்றனர். ஆனால் திருமணமான நடிகைகள் அதுபோல் கதாநாயகிகளாக நடிக்க முடியுமா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. திருமணமான நடிகைகளாலும் சாதிக்க முடியும். கதாநாயகிகளாகவும் நடிக்க முடியும்.
இந்தி நடிகைகள் கரீனாகபூர், ராணி முகர்ஜி, வித்யாபாலன் போன்றோருக்கு திருமணம் ஆகிவிட்டது. திருமணத்துக்கு பிறகு கூட அவர்கள் கதாநாயகிகளாக நடித்தக் கொண்டு இருக்கிறார்கள். எனவே திருமணமான நடிகைகளை ரசிகர்கள் ஒதுக்கவில்லை. ஏற்றுக் கொள்கிறார்கள்.
இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
Related Posts Plugin for WordPress, Blogger...