உங்கள் PAN ஐ ஆதாருடன் இணைக்க மூன்று வழிகள் உள்ளன.அதைப் பற்றி இனி பார்ப்போம்.
1. எஸ்.எம்.எஸ் மூலமாக ஆதாருடன் PAN இணைப்பு
2. ஆன்லைன் வழிமுறை மூலம் ஆதாருடன் PAN இணைப்பு
3. ஆப்லைன் செயல்முறை மூலம் ஆதாருடன் பான் இணைப்பு
1. எஸ்.எம்.எஸ் மூலமாக ஆதாருடன் PAN இணைப்பு
எஸ்.எம்.எஸ் மூலமாக ஆதாருடன் PAN யை இணைக்க, கீழ்க்கண்ட வடிவில் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
எஸ்எம்எஸ் வடிவம்
UIDPAN <
5. புதிதாக இணைப்பவர்களுக்கு இவ்வாறாக செய்தி வரும்.
6. ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் ஒரு செய்தியைப் பெறுவீர்கள்."உங்கள் பான் ஏற்கனவே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது என்று"
2.B ஆன்லைன் வழிமுறை மூலம் ஆதாருடன் PAN இணைப்பு
1. e-filing வலைத்தளத்திற்கு செல்க-->>https://www.incometaxindiaefiling.gov.in/
2. நீங்கள் பதிவு செய்திருந்தால், உங்களுடைய ஐடி(User ID) மற்றும் கடவுச்சொல்லைப்(Password) பயன்படுத்தி உள்நுழைக.
3. சுயவிவர அமைப்பை(Profile Settings) கிளிக் செய்யவும்.
4. இணைப்பு ஆதார்(Link Aadhaar) பொத்தானை கிளிக் செய்யவும்.
5. புதிதாக இணைப்பவர்களுக்கு இவ்வாறாக செய்தி வரும்.
6. ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால், நீங்கள் ஒரு செய்தியைப் பெறுவீர்கள்."உங்கள் பான் ஏற்கனவே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது என்று"
3. ஆப்லைன் செயல்முறை மூலம் ஆதாருடன் பான் இணைப்பு
ஆஃப்லைன் செயல்முறையின் மூலம் பானை இணைக்க, நீங்கள் ஒரு ஒற்றை பக்க படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
படிவத்தில் பூர்த்தி செய்ய பின்வரும் தகவல்கள் தேவை.
1. பான் எண்
2. பான் கார்டின் பெயர்.
3. ஆதார் எண்
4. ஆதார் அட்டையின் படி பெயர்
பான் தரவுத்தளத்தில் ஆதார் இணைப்புக்காண ஒரு படிவம்