செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தியாவின் சுற்றுப்பயணத்திற்கு ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணிக்கு ஜேம்ஸ் பால்க்னர் மற்றும் நாதன் கொல்டர்-நைல் ஆகியோர் திரும்ப அழைக்கப்பட்டனர்..
ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணி: ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், ஆஷ்டன் அகர், ஹில்டன் கார்ட்ரைட், நாதன் கொல்டர் நைல், பேட்ரிக் கம்மின்ஸ், ஜேம்ஸ் பால்க்னர், ஆரோன் பிஞ்ச், ஜோஷ் ஹாஸ்லேவுட், டிராவிஸ் ஹெட், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட்,
ஆடம் சாம்பா
ஆஸ்திரேலிய டி 20 அணி: ஸ்டீவ் ஸ்மித் (சி), டேவிட் வார்னர் (விசி), ஜேசன் பெஹ்ரண்டோர்ப், டான் கிறிஸ்டியன், நாதன் கொல்டர் நைல், பேட்ரிக் கம்மின்ஸ், ஆரோன் பிஞ்ச், ட்விவிஸ் ஹெட், மோயஸ் ஹென்றிஸ், க்லென் மேக்ஸ்வெல், டிம் பெயின், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் சாம்பா
2015 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் Player Of The Match பெற்ற பாக்னர் , இந்த ஆண்டின் தொடக்கத்தில் சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் பெறவில்லை.
சென்னை, பெங்களூரு, நாக்பூர், இந்தூர், கோல்கட்டா ஆகிய 5 இடங்களில் சர்வதேச ஒருநாள் போட்டிகளும் ஹைதராபாத், ராஞ்சி மற்றும் குவாஹாட்டி ஆகிய இடங்களில் T20 என இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறுகின்றன.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 13 வரை விளையாடும் என்று உறுதிப்படுத்தியுள்ளது..
No comments :
Post a Comment