இலங்கையில் நடந்த மூன்று டெஸ்ட் தொடரின் முடிவில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஐசிசி தரவரிசையில்,
ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் சிறந்த தரவரிசையை பதிவு செய்துள்ளனர்..
ராகுல் முதன்முறையாக 9 வது இடத்திலும் மற்றும் ஷிகர் தவான் 28 வது
இடத்திலும் உள்ளனர்..
இந்திய அணி தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது,அதே நேரத்தில் இலங்கை ஏழாவது இடத்தைப் பிடித்தது.
சேதேஷ்வர் புஜாரா,விராத் கோஹ்லி முறையே 4 வது மற்றும் 5 வது இடத்திலும் அஜிங்கியா ரஹானே 10 வது இடத்திலும் உள்ளனர்..
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில், முதல் 10 இடங்களில் மாற்றங்கள் இல்லை. இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் முறையே 1 மற்றும் 3 வது இடங்களில் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொண்டனர். குல்தீப் யாதவ் 29 இடங்கள் முன்னேறி 58 வது இடம் பிடித்தார். முகம்மது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் இருவரும் ஒரு இடம் முன்னேறி, முறையே 19 வது மற்றும் 21 வது இடத்தை பிடித்தனர்.
ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில்,ஜடேஜா செய்த தவறால் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்..
இந்தியாவின் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா பேட்ஸ்மேன் தரவரிசையில் 45 இடங்கள் முன்னேறி 68 வது இடம் பிடித்தார்.
புதிய தரவரிசைப் பட்டியல் இதோ,
Batsmen rankings
#1 Steve Smith (941)
#2 Joe Root (891)
#3 Kane Williamson (880)
#4 Cheteshwar Pujara (876)
#5 Virat Kohli (806)
#6 Jonny Bairstow (772)
#7 Azhar Ali (769)
#8 Hashim Amla (764)
#9 KL Rakul (761)
#10 Ajinkya Rahane (760)
Bowlers rankings
#1 Ravindra Jadeja (884)
#2 James Anderson (860)
#3 Ravichandran Ashwin (852)
#4 Josh Hazlewood (826)
#5 Rangana Herath (809)
#6 Kagiso Rabada (785)
#7 Stuart Broad (775)
#8 Dale Steyn (763)
#9 Vernon Philander (751)
#10 Neil Wagner (745)
All-rounders rankings
#1 Shakib Al Hasan (431)
#2 Ravindra Jadeja (429)
#3 Ravichandran Ashwin (418)
#4 Moeen Ali (409)
#5 Ben Stokes (360)
#6 Vernon Philander (331)
#7 Mitchell Starc (318)
#8 Jason Holder (217)
#9 Stuart Broad (206)
#10 Rangana Herath (203)

No comments :
Post a Comment