WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Sunday, 29 October 2017

Monday, 23 October 2017

சாமி 2 படத்திலிருந்து த்ரிஷா விலகல் Trisha opt out of Saamy 2



                                   ஹரி இயக்கத்தில் விக்ரம்,த்ரிஷா நடித்திருந்த சாமி படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதாக இருந்தது..படத்தின் நாயகிகளாக கீர்த்திசுரேஷ் மற்றும் த்ரிஷா என கூறப் பட்டது..தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.. இந்நிலையில் சில​ காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகுவதாக​ த்ரிஷா ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்..




இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிப்பு பி.சி.சி.ஐ BCCI announces squad for first two test matches against Sri Lanka


இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் தொடர்கள் கொல்கத்தாவில் நவம்பர் 16 ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் நவம்பர் 24 ம் தேதி நாக்பூரிலும் மூன்றாவது டெஸ்ட் 2 டிசம்பர் ம் தேதி டெல்லியில் விளையாடுகிறது. இலங்கை மூன்று ஒருநாள் போட்டி மற்றும் T20I தொடரிலும் விளையாடுகிறது.




இந்தியா A அணி : நமன் ஓஜா (கேப்டன்) (WK),சஞ்சய் சிம்சன், ஜீவன்ஜோத் சிங், பி சந்தீப், தன்மே அகர்வால், அபிஷேக் குப்தா, ரோஹன் பிரேம், ஆகாஷ் பன்டாரி, ஜலஜ் சக்ஸேனா, சி.வி மிலிந்த், அவேஷ் கான், சந்தீப் வார்ரியர், ரவி கிரன்.

இந்திய டெஸ்ட் அணியில் (2 போட்டிகள்): விராத் கோஹ்லி (கேப்டன்), கே.எல். ராகுல், முரளி விஜய், ஷிகர் தவான், சேதேஷ்வர் புஜாரா,அஜிங்கியா ரஹானே, ரோஹித் ஷர்மா, விருத்திமான் சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ்,ஹார்டிக் பாண்டியா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா.

அவள் படத்தை வெளியிடப் போகும் நிறுவனம் Aval Movie Released Company

சித்தார்த்,ஆண்ட்ரீயா நடிப்பில் வெளிவரவுள்ள அவள் படத்தை சிவலிங்கா படத்தின் தயாரிப்பு நிறுவனமான Trident Arts​ ரவீந்திரன் வாங்கி தமிழகம் முழுக்க​ வெளியிடுகிறார்..


இப்படம் ஒரு உண்மை சம்பவ​ அடிப்படையில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியுள்ளது..அவள் வரும் நவம்பர் 3 ஆம் தேதி வெளிவருகிறது

Nenjil Thunivirunthal Official Trailer

Movie – Nenjil Thunivirunthal
Director – Suseendran
Music – D.Iman
Starring – Sundeep Kissan, Vikranth, Mehreen Firzada,Soori, Appukutti, Harish Uthaman
Producer – Antony

Related Posts Plugin for WordPress, Blogger...