WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Monday, 19 March 2018

சிவகார்த்திகேயனின் புதிய பட அறிவிப்பு விரைவில் வெளியாகும் Sivakarthikeyan New Movie Announcement Soon


தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.அவர் தற்போது நடித்துவரும் சீமராஜா படம் முடிந்தவுடன் அடுத்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்க​ ஏ.ஆர்.ரகுமான்இசையமைக்கும் படத்தில் நடிக்கிறார்..


அதைத் தொடர்ந்து அவர் விக்னேஷ் சிவன் படத்தில் நடிப்பதாக இருந்தது..இந்நிலையில் அடுத்து அவர் இயக்குனர் ராஜேஷ்.எம் படத்தில் நடிப்பதாகவும்,அதை ஸ்டுடியோகீரின் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பதாகவும்,அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது..ராஜேஷ்.எம் திரைக்கதை எழுதிய​ "வருத்தப்படாத​ வாலிபர் சங்கம்" படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Tuesday, 19 December 2017

Anna University Nov/Dec 2017 Results Via SMS

*Kind Attention to the Candidates: - The Candidates who have registered for Nov./Dec. 2017 Examinations are Instructed to submit your mobile no to your concern college to enable us to send your result through SMS. 
You are instructed to submit the mobile no on or before 20-12-2017 by 5:00 PM, failing which the results will not be sent through SMS.



Related Posts Plugin for WordPress, Blogger...