WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Monday, 20 November 2017

ரிச்சி படத்தின் பாடல்கள் வெளியிட்டு தேதி அறிவிப்பு Richie Movie Audio Release Date Announcement


நிவின்பாலி,ஸ்ரத்தா ஸ்ரிநாத் நடிப்பில் நடிப்பில் உருவாகியுள்ள ரிச்சி படத்தின் பாடல்கள் வரும் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது..இப்படத்தை கௌதம் ராமசந்திரன் இயக்கியுள்ளார்....இப்படத் தின் ரிலிஸ் தேதி ஏற்கனவே டிசம்பர் 8 என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..இப்படம் நிவின்பாலியின் நேரடி தமிழ் படமாக உருவாகியுள்ளது..


Wednesday, 15 November 2017

Naachiyaar Official Teaser


Movie – Naachiyaar
Director – Bala
Music – IlaiyaRaja
Starring – Jyothika,GVPrakashkumar
Producer – Bala


Tuesday, 14 November 2017

வெளிநாடுகளில் மெர்சல் படத்தின் வசூல் Mersel's collection of overseas


விஜய்யின் மெர்சல் படம் பாக்ஸ் ஆபீஸில் மாஸாக​ கலக்கிக் கொண்டிருக்கிறது..




தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெற்றிக் கொண்டாடி கொண்டு இருக்கிறது.. 
இந்நிலையில் வெளிநாடுகளில் படத்தில் வசூல்(கடந்த 26 நாட்களில்) எவ்வளவு என்பதை இனி பார்ப்போம்..

USA - 8.80 Cr
Canada - 3.03 Cr
UK - 4.81 Cr
France - 32,038 Entries
Norway - 0.32 Cr
UAE - 8.90 Cr (19 Days)
Malaysia - 18.31 Cr
Australia - 2.55 Cr
NewZealand - 0.18 Cr
Related Posts Plugin for WordPress, Blogger...