விஜய்யின் மெர்சல் படம் பாக்ஸ் ஆபீஸில் மாஸாக கலக்கிக் கொண்டிருக்கிறது..
தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெற்றிக் கொண்டாடி கொண்டு இருக்கிறது.. இந்நிலையில் வெளிநாடுகளில் படத்தில் வசூல்(கடந்த 26 நாட்களில்) எவ்வளவு என்பதை இனி பார்ப்போம்.. USA - 8.80 Cr Canada - 3.03 Cr UK - 4.81 Cr France - 32,038 Entries Norway - 0.32 Cr UAE - 8.90 Cr (19 Days) Malaysia - 18.31 Cr Australia - 2.55 Cr NewZealand - 0.18 Cr