Services
WELCOME
Important Services
- Home
- AnnaUnivNews
- Cricket News
- தமிழில் தொழில்நுட்ப தகவல்கள்
- School News
- Examination Tips
- Health Tips
- Samaiyal Tips
- Facebook Tricks
- Blogger Tips
- Computer Tricks
- SIM details
- Celebrity Birthdays(Daily)
- Cinema News
- watch trailers
- Colleges Info(தமிழ்நாடு)
- Langauges Learning
- GTA Save Games
- Earn Money Online
- Model Letters
- Dote News
- General Knowledge
- Placement Info
- Gate Books
- About
- Contact
- Privacy Policy
Tuesday, 10 October 2017
Saturday, 7 October 2017
Samantha NagaChaitanya Wedding Photos
NagaChaitanya-Samantha Marriage Photos :
After Marriage Small Celebrations From Akkineni Family :
Samantha With Celebrities Photos during Function :
Naga Chaitanya and Samantha with Akkineni Family Photos :
Naga Chaitanya and Samantha Little Photoshoot
Samantha In the Makeup Room:
Naga Chaitanya and Samantha Before Function Starts Photos :
Evening at W hotel,Vagator Beach,Goa
Samantha NagaChaitanya Marriage Invitation
லேபிள்கள்:
Tamil cinema news
Friday, 6 October 2017
OCT062017 Latest News Headlines
இன்றைய செய்தி துளிகள்
Latest News Headlines
Sno
|
Time
|
News
|
01.
|
10.16PM
|
15 நாட்கள்
கேட்டிருந்த
நிலையில் சசிகலாவிற்கு
5 நாட்கள் மட்டும்
பரோல் வழங்கியிருப்பது
வருத்தமளிக்கிறது
- கலைராஜன்
|
02.
|
10.15PM
|
பரோலில்
வந்த சசிகலா சென்னை
தியாகராயர் நகரில்
உள்ள அவரது உறவினர்
இல்லத்தில் தங்குகிறார்!
|
03.
|
10.12PM
|
பெங்களூரு
சிறையில் இருந்து
5 நாள் பரோலில்
வந்த சசிகலா சென்னை
வந்தடைந்தார்!
|
04.
|
06.16PM
|
இரட்டை
இலை யாருக்கு
என்பது தொடர்பான
விசாரணை அடுத்த
வெள்ளி கிழமைக்கு
(13-10-2017) ஒத்திவைப்பு!
|
05.
|
06.09PM
|
முதல்வரின்
இலவச மருத்துவ
காப்பீட்டு திட்டத்தில்
'டெங்கு' ஏன் சேர்க்கவில்லை?:
தமிழக அரசுக்கு
உயர்நீதிமன்றம்
அதிரடி கேள்வி..
|
06.
|
11.21AM
|
மதுபோதையில்
கார் ஓட்டி விபத்தை
ஏற்படுத்திய
நடிகர் ஜெய்யை
2 நாட்களுக்குள்
கைது செய்து ஆஜர்படுத்த
சைதை நீதிமன்ற
நீதிபதி உத்தரவு
|
07.
|
08.24AM
|
நிதியமைச்சர்
ஜெட்லி தலைமையில்
ஜி.எஸ்.டி. கவுன்சில்
ஆலோசனைக் கூட்டம்
; சிறு வணிகர்களுக்கு
சாதகமான அறிவிப்புகள்
வெளியாக வாய்ப்பு..!
|
08.
|
08.23AM
|
இரட்டை
இலை சின்னம் தொடர்பாக
தேர்தல் ஆணையத்தில்
இன்று இறுதி விசாரணை
; டி.டி.வி. தினகரன்
மற்றும் ஓ.பி.எஸ்.
அணியினர் நேரில்
ஆஜராகின்றனர்..!
|
09.
|
08.22AM
|
வரலாறு
காணாத கனமழையால்
தத்தளிக்கும்
பெங்களூரு மக்கள்
; மின்னல் தாக்கியதில்
மைசூரில் 6 பேர்
உயிரிழப்பு..!
|
10.
|
08.21AM
|
மேலடுக்கு
சுழற்சியால்
தமிழகமெங்கும்
பரவலாக மழை ; பாசனத்திற்கு
உதவும் அணைகளில்
நீர்மட்டம் அதிகரிப்பு!
|
11.
|
08.20AM
|
தமிழக
ஆளுநராக இன்று
பொறுப்பேற்கிறார்
பன்வாரிலால்
புரோகித் ; உயர்நீதிமன்ற
தலைமை நீதிபதி
இந்திரா பானர்ஜி
பதவிப் பிரமாணம்
செய்து வைக்கிறார்!
|
லேபிள்கள்:
Latest News Headlines
Thursday, 5 October 2017
OCT052017 Latest News Headlines
இன்றைய செய்தி துளிகள்
Latest News Headlines
Sno
|
Time
|
News
|
01.
|
10.17PM
|
மருத்துவமனையில்
சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ள
கணவரை சந்திக்க
நாளை பரோலில்
வெளியே வருகிறார்
வி.கே.சசிகலா!
அரசியல்
ரீதியாக யாரையும்
சந்திக்ககூடாது,
அனுமதிக்கப்பட்ட
இடத்தில் மட்டும்
தங்கவேண்டும்
உள்ளிட்ட கடுமையான
நிபந்தனைகளோடு
சசிகலாவிற்கு
பரோல் வழங்கப்பட்டுள்ளதாக
தகவல்!
|
02.
|
09.39PM
|
டெங்கு
காய்ச்சலால்
இறந்தவர்களின்
பட்டியல் நான்கு
நாட்களில் அதிகாரப்பூர்வமாக
வெளியிடப்படும்
- சுகாதாரத்துறை
அமைச்சர் விஜயபாஸ்கர்
|
03.
|
09.35PM
|
திட்டக்குடி
அருகே அகரம் என்ற
கிராமத்தில்
ஆட்டோவும், இரு
சக்கர வாகனமும்
நேருக்கு நோ்
மோதிய விபத்தில்
நான்குபோ் படுகாயம்.
இருவர் உயிரிழப்பு.
|
04.
|
09.33PM
|
தொடரும்
டெங்கு மரணம்:
மேட்டூரை அடுத்த
குள்ள வீரன்பட்டியை
சேர்ந்த மீனவரின்
மனைவி சத்யா டெங்கு
காய்ச்சலுக்கு
பலி.
|
05.
|
09.31PM
|
கேரளாவில்
இருந்து கன்னியாகுமரி
மாவட்டத்தில்
கொட்ட கண்டெய்னர்
லாரியில் கொண்டு
வரப்பட்ட இறைச்சி
கழிவுகளை ரோந்து
போலீசார் தடுத்து
நிறுத்தி பிடித்து
மீண்டும் கேரளாவிற்கு
அனுப்பினர்.
|
06.
|
09.26PM
|
குடித்துவிட்டு
வாகனம் ஓட்டி
விபத்து ஏற்படுத்திய
வழக்கில் நீதிமன்றத்தில்
ஆஜராகாததால்
நடிகர் ஜெய்-க்கு
பிடிவாரண்ட்
பிறப்பிப்பு!
|
07.
|
04.43PM
|
கசுவோ
இசிகுரோவுக்கு
2017ம் ஆண்டின் இலக்கியத்திற்கான
நோபல் பரிசு அறிவிப்பு!
|
08.
|
01.25PM
|
சென்னை
பெரம்பூரில்
பெண்
வேடமிட்டு
வந்த
மர்மநபர்
மருத்துவர்
ரம்யாவை
குத்திவிட்டு
தப்பியோட்டம்!
|
09.
|
11.59AM
|
பருவமழை
முன்னேற்பாடுகள்
குறித்து
அமைச்சர்
ஆர்.பி.உதயகுமார்
ஆலோசனை:
வெள்ள
பாதிப்புகளை
சமாளிக்க
தயார்
நிலையில்
23,000 பேர்
|
10.
|
11.58AM
|
அடுத்தடுத்து
உயிர்பலி
வாங்கும்
டெங்குக்காய்ச்சல்:
டெங்கு
விழிப்புணர்வு
பிரசார
வாகனங்களை
தொடங்கி
வைத்தார்
அமைச்சர்
விஜயபாஸ்கர்
|
11.
|
11.57AM
|
டெங்குவால்
தமிழகத்தில்
400க்கும்
மேற்பட்டோர்
பலியானதாக
மு.க.ஸ்டாலின்
தகவல்:
கொளத்தூர்
தொகுதியில்
ஆரம்பசுகாதார
நிலையங்களை
ஆய்வு
செய்த
பின்
பேட்டி
|
12.
|
11.56AM
|
தமிழகத்தின்
புதிய
ஆளுநராக
பன்வாரிலால்
நாளை
காலை
பதவியேற்பு:
உயர்நீதிமன்ற
தலைமை
நீதிபதி
பதவிப்பிரமாணம்
செய்து
வைக்கிறார்.
|
13.
|
11.55AM
|
அதிமுகவின்
அனைத்து
அணிகளும்
விரைவில்
ஒன்றிணையும்:
அமைச்சர்
பாலகிருஷ்ணா
ரெட்டி
நம்பிக்கை
|
14.
|
07.07AM
|
போலீசாரால்
தேடப்பட்டுவந்த
காஞ்சிபுரம்
ரவுடி
ஸ்ரீதர்
கம்போடியா
நாட்டில்
தற்கொலை
; சயனைடு
அருந்தி
தற்கொலை
செய்து
கொண்டதாக
தகவல்!
|
15.
|
06.18AM
|
மெர்சல்
பெயரில்
விஜய்
நடித்த
படம்
வெளியாகுமா?
; வெள்ளிக்கிழமை
தீர்ப்பு
வழங்குகிறது
உயர்நீதிமன்றம்!
|
16.
|
06.17AM
|
வரும்
9,10 ம் தேதிகளில்
நாடு
முழுவதும்
40 லட்சம்
லாரிகள்
இயங்காது
; லாரி
உரிமையாளர்
சம்மேளன
முன்னாள்
தலைவர்
பேட்டி!
|
17.
|
06.16AM
|
டெல்டா
பாசனத்துக்காக
கல்லணையில்
இன்று
தண்ணீர்
திறப்பு
; 4 லட்சம்
ஏக்கர்
விளைநிலங்கள்
பாசன
வசதி
பெறும்
என அறிவிப்பு!
|
18.
|
06.15AM
|
பரோல்
கோரி
கர்நாடக
சிறைத்துறையிடம்
சசிகலா,
மீண்டும்
விண்ணப்பம்
; தமிழக
அரசின்
தடையில்லா
சான்று
கிடைக்காததால்
பரோலில்
விடுவிப்பதில்
சிக்கல்
நீடிப்பு!
|
லேபிள்கள்:
Latest News Headlines
Wednesday, 4 October 2017
ஸ்பைடர் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல்: Spyder Box Office Collections
சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் பிளாக்பஸ்டர் என்பது தெரியவந்துள்ளது.உலகம் முழுவதும் 6 நாட்களில் ஸ்பைடர் 106 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
ஸ்பைடர் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தது.முதல் நாளே 51 கோடி வரை வசூல் செய்தது.
புகழ்பெற்ற இந்திய திரைப்படத் துறையின் ரமேஷ் பாலா உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்பைடருக்கு தமிழிலும் நல்ல வரவேற்புக் கிடைத்தது. ஸ்பைடர் படத்தின் வசூல் விவரம் :
AP/TS – ₹ 53 Cr
TN – ₹16.5 C
KA – ₹11.5 C
KE – ₹2.5 C
ROI – ₹6.75 C
USA – ₹9.75 C
ROW – ₹6
C T – ₹ 106 Cr
#SPYder WW Gross (6 Days):— Ramesh Bala (@rameshlaus) October 4, 2017
AP/TS - ₹ 53 Cr
TN - ₹16.5 C
KA - ₹11.5 C
KE - ₹2.5 C
ROI - ₹6.75 C
USA - ₹9.75 C
ROW - ₹6 C
T - ₹ 106 Cr
பிரபல திரைப்பட இயக்குனர் AR முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் ஒரு படம் எடுப்பது ஒரு கடினமான பணி என்று இயக்குனர் கூறினார்.
மகேஷ் பாபுவுடன் தெலுங்கில் கஜினி மற்றும் துப்பாக்கியை உருவாக்க விரும்புகிறார் இயக்குனர் AR முருகதாஸ்.
ரகுல் ப்ரீத் கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். ஹேரீஸ் ஜெயராஜ் இசையமத்திருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் காட்சியில் பார்த்தபோது, "படம் நன்றாக இருக்கிறது,திரைப்படம் நல்ல செய்தியைக் கொண்டுள்ளது." என்றார்.
லேபிள்கள்:
Tamil cinema news
Subscribe to:
Posts
(
Atom
)