நாட்டின் 71 வது சுதந்திர தினத்தை கொண்டாடிய இன்று
கோஹ்லி ஒரு வீடியோவில், ஆகஸ்ட் 15 ம் தேதி தனது தந்தையின் பிறந்தநாள்
என்று கூறியுள்ளார்..
விராத் கோலி 18 வயதில் தன் தந்தையை இழந்தார்.அப்போது அவரது தந்தைக்கு வயது 54.
நாட்டின் 71 வது சுதந்திர தினத்தை கொண்டாடிய இன்று
கோஹ்லி ஒரு வீடியோவில், ஆகஸ்ட் 15 ம் தேதி தனது தந்தையின் பிறந்த தேதியையும் குறிப்பிட்டுள்ளார்,
இது அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் மிகவும் சிறப்புமிக்க நாள்.
கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில்
"I want to wish you all a very happy independence day. My heart is filled with pride being an Indian every day. But this particular day enhances that feeling to a whole different level. It's also a special day for me more than one reason. It's also my father's birthday. So the day also is special for me and my family along with the Independence Day also. My fondest memories of this particular day are of course flying kites with friends and family. When I was a kid in Delhi, I really enjoyed the day, seeing the Indian flag wave everywhere you look. So, really enjoy the day fill you heart with pride of being an Indian and always keep that feeling alive. Jai hind," Kohli said in the video message.