WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site

Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Sunday, 19 July 2015

CS6301 PROGRAMMING AND DATA STRUCTURES 2 SYLLABUS

CS6301 PROGRAMMING AND DATA STRUCTURES 2 SYLLABUS FOR ANNA UNIVERSITY THIRD SEMESTER CSE STUDENTS
University : Anna university
Semester : 3rd Sem
Department : CSE
Year : Second Yr
Regulation : 2013
Subject Credits : 3
CS6301 PROGRAMMING AND DATA STRUCTURES 2
SYLLABUS
REGULATION 2013

OBJECTIVES:
The student should be made to:
Be familiar with the C++ concepts of abstraction, encapsulation, constructor, polymorphism,
overloading and Inheritance. Learn advanced nonlinear data structures. Be exposed to graph algorithms Learn to apply Tree and Graph structures
UNIT I OBJECT ORIENTED PROGRAMMING FUNDAMENTALS
C++ Programming features - Data Abstraction - Encapsulation - class - object - constructors - static members – constant members – member functions – pointers – references - Role of this pointer – Storage classes – function as arguments.
UNIT II OBJECT ORIENTED PROGRAMMING CONCEPTS
String Handling – Copy Constructor - Polymorphism – compile time and run time polymorphisms – function overloading – operators overloading – dynamic memory allocation - Nested classes - Inheritance – virtual functions.
UNIT III C++ PROGRAMMING ADVANCED FEATURES
Abstract class – Exception handling - Standard libraries - Generic Programming - templates – class template - function template – STL – containers – iterators – function adaptors – allocators - Parameterizing the class - File handling concepts.
UNIT IV ADVANCED NON-LINEAR DATA STRUCTURES
AVL trees – B-Trees – Red-Black trees – Splay trees - Binomial Heaps – Fibonacci Heaps – Disjoint Sets – Amortized Analysis – accounting method – potential method – aggregate analysis.
UNIT V GRAPHS
Representation of Graphs – Breadth-first search – Depth-first search – Topological sort – Minimum Spanning Trees – Kruskal and Prim algorithm – Shortest path algorithm – Dijkstra’s algorithm – Bellman-Ford algorithm – Floyd - Warshall algorithm.
TOTAL: 45 PERIODS
OUTCOMES:
At the end of the course, the student should be able to:
Design problem solutions using Object Oriented Techniques.
Apply the concepts of data abstraction, encapsulation and inheritance for problem solutions.
Use the control structures of C++ appropriately.
Critically analyse the various algorithms.
Apply the different data structures to problem solutions.
TEXT BOOKS:
1. Bjarne Stroustrup, “The C++ Programming Language”, 3rd Edition, Pearson Education, 2007.
2. Mark Allen Weiss, “Data Structures and Algorithm Analysis in C++”, 2nd Edition, Pearson Education, 2005
REFERENCES:
1. Thomas H. Cormen, Charles E. Leiserson, Ronald L. Rivest and Clifford Stein, "Introduction to Algorithms", Second Edition, Mc Graw Hill, 2002.
2. Michael T Goodrich, Roberto Tamassia, David Mount, “Data Structures and Algorithms in C++”, 7th Edition, Wiley Publishers, 2004.

Seaech by google keywords:

Annauniversity 2013 regulation pds 2 syllabus,
Anna university pds2 syllabus
Programming data structures 2 syllabus
Cs6301 Syllabus
Cs6301 programming data structures 2 syllabus
Cse 3rd sem Syllabus

‎Thala‬ nxt with ‪#‎KvAnand‬!! Confirmed!!

கே.வி.ஆனந்த் சொன்ன கதை பிடித்துவிடவே, அவரது இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் அஜித். அப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது தான் தற்போதைய அனைவரின் கேள்வியாக இருக்கிறது.
ஒரு முன்னணி நிறுவனத்திடம் கேட்ட போது, "பட்ஜெட் அதிகம். அதுமட்டுமன்றி, படத்தை விளம்பரப்படுத்துவது உள்ளிட்ட எந்த ஒரு விஷயத்தில் கலந்து கொள்ள மாட்டார் அஜித். அப்படியிருக்கும் போது இவ்வளவு பெரிய பட்ஜெட் படம் தயாரிப்பது என்பது கஷ்டம்" என்று கூறி அனுப்பிவிட்டார்கள்.
தற்போது வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தயாரிப்பு நிறுவனம் உறுதியான உடன் முறைப்படி அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
Source : The Hindu.

திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLEஉதவியுடன் அழிப்பது எப்படி ?

திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLEஉதவியுடன் அழிப்பது எப்படி ?
--------------------------------------------------------------------------------

இன்றைய கால கட்டத்தில், தொழில் சம்பந்தமான தகவல்கள், நமது சொந்த விவரங்கள் இன்னும் பல பாதுகாப்பான தகவல்களை மொபைலில் தான் சேமித்து வைக்கிறோம்.நமது மொபைல் தொலைந்தாலோ, பிறர் திருடி விட்டாலோ, இத்தகைய பாதுகாப்பான தகவல்கள் பிறரிடம் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.இந்த சூழலில் அந்த தகவலை திரும்ப பெற முடியாவிட்டாலும், அதை பிறர் பார்த்து விட முடியாதவாறு அழித்து விடுவது சிறந்தது.

இதற்கான எளிய வழிமுறைகள் பின்வருமாறு :

மொபைல் நம்மிடம் இருக்கும் போதுபின்வரும் வழிமுறைப்படி, செட்டிங்க்ஸ்-ஐ மாற்றி வைத்திருந்தால் மட்டுமே, அது களவு போன பிறகு, நமது தகவல்களை அழிக்க முடியும்.மொபைலில் செய்து வைத்திருக்க வேண்டிய வழிமுறைகள்:கூகுள் செட்டிங்க்ஸ்-ல் “security-> Android Device Manager”-ஐ தேர்வு செய்து கொள்ளவேண்டும். (படம்-1)

இப்பொழுது “Android Device Manager”-ல் “Remotely locate this device” என்ற ஆப்சன் தானாகவே டிக் செய்யப்பட்டு இருக்கும். ” Allow remote lock and erase ” என்றஆப்சனை, இப்பொழுது டிக் செய்ய வேண்டும். அதை டிக் செய்த பிறகு, “Android Device Manager”-ஐ “activate” பட்டனை அழுத்தி செயல்படுத்தி வைத்து கொள்ள வேண்டும். ( படம்-2 )

இந்த முறைகளை செயல்படுத்தி வைத்திருந்தால் மட்டுமே, மொபைல்தொலைந்த பிறகு அதன் தகவல்களை கூகுள் மூலம் அழிக்க முடியும்.மொபைல் காணாமல் போன பிறகு, அதில்நாம் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் செட்டிங்க்ஸ் மூலம் கணினியிலிருந்து அத்தகவல்களை அழிக்கவும், மொபைலைலாக் செய்யவும் முடியும்.

1. கூகுள் க்ரோம் மூலம்
https://www.google.com/dashboard/ என்ற முகவரியை க்ளிக் செய்து, கூகுள் அக்கௌண்டில், ஜிமெயில் முகவரியில் (மொபைலில் log in செய்திருக்கும்) log in செய்ய வேண்டும். ( படம்-3)

2. இப்பொழுது “Android” Option னின் கீழ் உள்ள “Manage Active Devices” என்ற Optionனை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது குறிப்பிட்ட ஜிமெயில் முகவரி log in செய்திருக்கும் மொபைல் ( திருட்டு / காணாமல் போன மொபைல் ) தற்போது எங்கே இருக்கிறது, ஜிமெயிலை கடைசியாக பார்த்த தேதிபோன்ற தகவலுடன், “Ring”, “Set up Lock&Erase” போன்ற ஆப்சன்களும் இருக்கும். ( படம் -4,5)

3.”Ring” Option னை தேர்வு செய்வதன் மூலம், அந்த மொபைலில் சத்தத்தை ஏற்படுத்த வைக்க முடியும். 5 நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்த சத்தம், மொபைல் silent மோடில் இருந்தால் கூட வெளியில் கேட்கும். ( படம்-6 )

4.”Lock” Option னை தேர்வு செய்வதன் மூலம், திரையில் ஒரு pop up window தோன்றும். அதில் புது பாஸ்வேர்ட், மொபைல் நம்பரை பதிவு செய்வதன் மூலம், அந்த மொபைலை பிறர் பயன்படுத்த முடியாதபடி லாக் செய்து கொள்ள முடியும்.”Erase” Option னை தேர்வு செய்வதன் மூலம், அந்த மொபைலிலுள்ள தகவல்களை அழிக்க முடியும்.

நன்றி,
thamilan 24

Endiran2 padathin villan vikram

'எந்திரன் 2' படத்தின் வில்லனாக விக்ரம் நடிக்க, தயாரிப்பாளரை சம்மதிக்க வைக்க இயக்குநர் ஷங்கர் முயற்சி செய்து வருகிறார்.
'ஐ' படத்தைத் தொடர்ந்து, ஷங்கர் தனது அடுத்த படமாக 'எந்திரன் 2' என்று முடிவு செய்து பணியாற்றி வருகிறார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
'எந்திரன் 2'வில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் விக்ரம். இப்படத்தின் கதைக்கு இறுதிவடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் ஷங்கர். ஆனால் பிரம்மாண்ட தயாரிப்பு என்பதால் வில்லனாக விக்ரம் நடித்தால் சரியாக இருக்குமா என்பதை தயாரிப்பு தரப்பு யோசிக்க வைத்திருக்கிறது.
'எந்திரன் 2' படத்துக்கு சுமார் 320 கோடி ரூபாய் பட்ஜெட் என்று முடிவு செய்திருக்கிறது லைக்கா நிறுவனம். ரஜினி நாயகன் என்பது முடிவாகி விட்டாலும், பெரிய நாயகர் ஒருவர் ரஜினிக்கு வில்லனாக நடித்தால் மட்டுமே போட்ட காசை எடுக்க முடியும் என்று தயாரிப்பு நிறுவனம் நினைக்கிறது.
மேலும், ரஜினி என்ற பெயரை தவிர வில்லன், நாயகிகள் ஆகியோரை பாலிவுட்டில் இருந்து நடிக்க வைத்தால் சுமார் 5000 திரையரங்குகள் வரை வெளியிடலாம் என்று தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.
'எந்திரன் 2'வில் வில்லனாக நடிக்க விக்ரம் சம்மதித்து விட்டார். ஆனால், தயாரிப்பு நிறுவனம் விக்ரம் நடித்தால் சரியாக இருக்காது, அதனால் பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் யாரிடமாவது பேசுங்கள் என்று இயக்குநர் ஷங்கரை கேட்டுக் கொண்டுள்ளது. விக்ரம் நடித்தால் சரியாக வரும் என்று தயாரிப்பு நிறுவனத்தை சம்மதிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ஷங்கர்.
தற்போது இருக்கும் 'எந்திரன் 2' சூழ்நிலையைப் பார்த்தால் அமீர்கான், கமல் ஆகியோரைத் தொடர்ந்து விக்ரமும் இப்படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்பது போல தெரிகிறது.

திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLEஉதவியுடன் அழிப்பது எப்படி ?

திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLEஉதவியுடன் அழிப்பது எப்படி ?
--------------------------------------------------------------------------------

இன்றைய கால கட்டத்தில், தொழில் சம்பந்தமான தகவல்கள், நமது சொந்த விவரங்கள் இன்னும் பல பாதுகாப்பான தகவல்களை மொபைலில் தான் சேமித்து வைக்கிறோம்.நமது மொபைல் தொலைந்தாலோ, பிறர் திருடி விட்டாலோ, இத்தகைய பாதுகாப்பான தகவல்கள் பிறரிடம் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.இந்த சூழலில் அந்த தகவலை திரும்ப பெற முடியாவிட்டாலும், அதை பிறர் பார்த்து விட முடியாதவாறு அழித்து விடுவது சிறந்தது.

இதற்கான எளிய வழிமுறைகள் பின்வருமாறு :

மொபைல் நம்மிடம் இருக்கும் போதுபின்வரும் வழிமுறைப்படி, செட்டிங்க்ஸ்-ஐ மாற்றி வைத்திருந்தால் மட்டுமே, அது களவு போன பிறகு, நமது தகவல்களை அழிக்க முடியும்.மொபைலில் செய்து வைத்திருக்க வேண்டிய வழிமுறைகள்:கூகுள் செட்டிங்க்ஸ்-ல் “security-> Android Device Manager”-ஐ தேர்வு செய்து கொள்ளவேண்டும். (படம்-1)

இப்பொழுது “Android Device Manager”-ல் “Remotely locate this device” என்ற ஆப்சன் தானாகவே டிக் செய்யப்பட்டு இருக்கும். ” Allow remote lock and erase ” என்றஆப்சனை, இப்பொழுது டிக் செய்ய வேண்டும். அதை டிக் செய்த பிறகு, “Android Device Manager”-ஐ “activate” பட்டனை அழுத்தி செயல்படுத்தி வைத்து கொள்ள வேண்டும். ( படம்-2 )

இந்த முறைகளை செயல்படுத்தி வைத்திருந்தால் மட்டுமே, மொபைல்தொலைந்த பிறகு அதன் தகவல்களை கூகுள் மூலம் அழிக்க முடியும்.மொபைல் காணாமல் போன பிறகு, அதில்நாம் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் செட்டிங்க்ஸ் மூலம் கணினியிலிருந்து அத்தகவல்களை அழிக்கவும், மொபைலைலாக் செய்யவும் முடியும்.

1. கூகுள் க்ரோம் மூலம்
https://www.google.com/dashboard/ என்ற முகவரியை க்ளிக் செய்து, கூகுள் அக்கௌண்டில், ஜிமெயில் முகவரியில் (மொபைலில் log in செய்திருக்கும்) log in செய்ய வேண்டும். ( படம்-3)

2. இப்பொழுது “Android” Option னின் கீழ் உள்ள “Manage Active Devices” என்ற Optionனை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது குறிப்பிட்ட ஜிமெயில் முகவரி log in செய்திருக்கும் மொபைல் ( திருட்டு / காணாமல் போன மொபைல் ) தற்போது எங்கே இருக்கிறது, ஜிமெயிலை கடைசியாக பார்த்த தேதிபோன்ற தகவலுடன், “Ring”, “Set up Lock&Erase” போன்ற ஆப்சன்களும் இருக்கும். ( படம் -4,5)

3.”Ring” Option னை தேர்வு செய்வதன் மூலம், அந்த மொபைலில் சத்தத்தை ஏற்படுத்த வைக்க முடியும். 5 நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்த சத்தம், மொபைல் silent மோடில் இருந்தால் கூட வெளியில் கேட்கும். ( படம்-6 )

4.”Lock” Option னை தேர்வு செய்வதன் மூலம், திரையில் ஒரு pop up window தோன்றும். அதில் புது பாஸ்வேர்ட், மொபைல் நம்பரை பதிவு செய்வதன் மூலம், அந்த மொபைலை பிறர் பயன்படுத்த முடியாதபடி லாக் செய்து கொள்ள முடியும்.”Erase” Option னை தேர்வு செய்வதன் மூலம், அந்த மொபைலிலுள்ள தகவல்களை அழிக்க முடியும்.

நன்றி,
thamilan 24

Related Posts Plugin for WordPress, Blogger...