இன்றைய செய்தி துளிகள்
Latest News Headlines
Sno
|
Time
|
News
|
1.
|
08.14PM
|
“பண மதிப்பிழப்பு
நடவடிக்கையால்
நாட்டின் மொத்த
உள்நாட்டு உற்பத்தி
குறைந்துள்ளது” -பிரதமர் மோடி
|
2.
|
08.09PM
|
எம்எல்ஏக்கள்
தகுதி நீக்கம்
குறித்து முறைப்படி
தகவல் இல்லை என
உயர்நீதிமன்றத்தில்
தினகரன் தரப்பு
வாதம்: வழக்கினை
வரும் 9ம் தேதிக்கு
ஒத்திவைத்தது
உயர்நீதிமன்றம்.
|
3.
|
08.07PM
|
மக்கள்
தங்கள்
பக்கம்
இருக்கும்
வரை, ஆட்சியை
யாரும்
ஒன்றும்
செய்துவிட
முடியாது:
கரூர்
எம்ஜிஆர்
நூற்றாண்டு
விழாவில்
முதலமைச்சர்
எடப்பாடி
பழனிசாமி
பேச்சு
|
4.
|
03.44PM
|
18 எம்.எல்.ஏக்களின்
தகுதி
நீக்கம்
தொடர்பான
வழக்கு
விசாரணை
அக்டோபர்
9ஆம் தேதிக்கு
தள்ளிவைப்பு
|
5.
|
03.20PM
|
தனது
பிறந்தநாளான
நவம்பர்
7ஆம் தேதியன்று
புதிய
கட்சி
குறித்த
அறிவிப்பை
நடிகர்
கமல்
வெளியிடுவார்
என தகவல்
|
6.
|
01.48PM
|
ஜெயலலிதா
மரணம்
குறித்த
விசாரணை
கமிஷனுக்கு
எதிராக
தொடரப்பட்ட
வழக்கு
தள்ளுபடி!
|
7.
|
12.28PM
|
பொய்
வழக்குகள்
மூலம்
தமிழக
அரசு
மிரட்டுவதாக
டிடிவி
தினகரன்
குற்றச்சாட்டு:
எம்எல்ஏக்கள்
தகுதி
நீக்க
வழக்கில்
நல்ல
தீர்ப்பு
கிடைக்கும்
என்றும்
நம்பிக்கை.
|
8.
|
12.27PM
|
ரசிகர்
மன்ற
நிர்வாகிகளுடன்
நடிகர்
கமல்ஹாசன்
திடீர்
சந்திப்பு:
சென்னை
ஆழ்வார்பேட்டை
இல்லத்தில்
ஆலோசனை
|
9.
|
11.49AM
|
சபாநாயகர்
உத்தரவு
தவறானது;
அரசியல்
சாசனத்துக்கு
எதிரானது,
அதிக
முரண்பாடுகள்
நிறைந்தது
- தினகரன்
தரப்பு
நீதிமன்றத்தில்
வாதம்!
|
10.
|
11.36AM
|
#BREAKING | கட்சிமாறி
வாக்களித்த
ஓ.பி.எஸ் எம்.எல்.ஏக்கள்
மீது
நடவடிக்கை
எடுக்க
வேண்டும்
என்று
கோரிய
திமுக
வழக்கில்
சபாநாயகருக்கு
நோட்டீஸ்
- விசாரணை
12ம் தேதிக்கு
ஒத்திவைப்பு!
|
11.
|
11.14AM
|
அரசியல்
சாசனத்திற்கு
உட்பட்டே
18 எம்.எல்.ஏக்கள்
தகுதிநீக்கம்
செய்யப்பட்டுள்ளனர்;
தகுதி
நீக்கம்
செய்ய
எனக்கு
அதிகாரம்
உள்ளது
- உயர்நீதிமன்றத்தில்
சபாநாயகர்
பதில்
மனு!
|
12.
|
11.01AM
|
தீவிர
அரசியலில்
ஈடுபடப்போவதாக
அறிவித்த
கமலஹாசன்
ரசிகர்களுடன்
தனது
இல்லத்தில்
ஆலோசனை!
|
13.
|
09.20AM
|
கழகமும்,
சின்னமும்
எங்களுக்குத்தான்
- அமைச்சர்
ஜெயக்குமார்
நம்பிக்கை!
|
14.
|
07.53AM
|
திமுக
முதன்மைச்
செயலாளர்
துரைமுருகன்
அப்போலோவில்
அனுமதி
- மூச்சுத்திணறல்
காரணமாக
சிகிச்சை
பெறுகிறார்!
|
15.
|
06.25AM
|
தருமபுரி
மாவட்டம்
சுற்றுவட்டாரப்
பகுதிகளில்
விடிய
விடிய
கனமழை...
|
16.
|
06.23AM
|
விழுப்புரம்
மாவட்டம்
உளுந்தூர்பேட்டை
அடுத்த
சென்,னை திருச்சி
தேசிய
நெடுஞ்சாலையில்
அடுத்தடுத்து
மூன்று
வாகனங்கள்
மேதிக்கொண்ட
விபத்தில்
அரசு
விரைவு
பேருந்தில்
பயணம்
செய்த
ஒருவர்
உயிரிழப்பு
|
17.
|
01.11AM
|
திண்டுக்கல்
சவேரியார்
பாளையத்தை
சேர்ந்த
இருவர்
பல்வேறு
குற்றச்சம்பவத்தில்
ஈடுபட்டு
வந்ததின்
அடிப்படையில்
குண்டர்
தடுப்பு
சட்டத்தின்
கீழ்
கைது..
|
18.
|
01.10AM
|
விருதுநகர்
மாவட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
- மதுரை
தேசிய
நெடுஞ்சாலையில்
வேன்
மோதியதில்
இரு சக்கர
வாகனத்தில்
பயணம்
செய்த
இருவர்
சம்பவ
இடத்திலேயே
உயிரிழப்பு!
|
19.
|
01.09AM
|
திருப்பதி
அருகே
செம்மரம்
வெட்டி
வந்த
திருவண்ணாமலை
மாவட்டம்
நம்மியம்பட்டு
பகுதியை
சேர்ந்த
ஒருவர்
கைது.
அவரிடமிருந்து
ரூ 5 லட்சம்
மதிப்புள்ள
8 செம்மரக்கட்டைகள்
பறிமுதல்.
|
20.
|
01.08AM
|
திருவள்ளூர்
மாவட்டம்
பானம்பாக்கத்தில்
எம்.ஏ படித்துவிட்டு
மருத்துவம்
பார்த்த
ஒருவர்
கைது!
|
21.
|
01.06AM
|
திருவள்ளூர்
கிளாம்பாக்கபாக்கத்தில்
இடி தாக்கியதில்
இருவர்
சம்பவ
இடத்திலேயே
உயிரிழப்பு!
|