ஸ்பைடர் 6 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்:
சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் பிளாக்பஸ்டர் என்பது தெரியவந்துள்ளது.உலகம் முழுவதும் 6 நாட்களில் ஸ்பைடர் 106 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
ஸ்பைடர் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தது.முதல் நாளே 51 கோடி வரை வசூல் செய்தது.
புகழ்பெற்ற இந்திய திரைப்படத் துறையின் ரமேஷ் பாலா உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்பைடருக்கு தமிழிலும் நல்ல வரவேற்புக் கிடைத்தது.
ஸ்பைடர் படத்தின் வசூல் விவரம் :
AP/TS – ₹ 53 Cr
TN – ₹16.5 C
KA – ₹11.5 C
KE – ₹2.5 C
ROI – ₹6.75 C
USA – ₹9.75 C
ROW – ₹6
C
T – ₹ 106 Cr
பிரபல திரைப்பட இயக்குனர் AR முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் ஒரு படம் எடுப்பது ஒரு கடினமான பணி என்று இயக்குனர் கூறினார்.
மகேஷ் பாபுவுடன் தெலுங்கில் கஜினி மற்றும் துப்பாக்கியை உருவாக்க விரும்புகிறார் இயக்குனர் AR முருகதாஸ்.
ரகுல் ப்ரீத் கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். ஹேரீஸ் ஜெயராஜ் இசையமத்திருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் காட்சியில் பார்த்தபோது, "படம் நன்றாக இருக்கிறது,திரைப்படம் நல்ல செய்தியைக் கொண்டுள்ளது." என்றார்.