இன்றைய செய்தி துளிகள்
Latest News Headlines
Sno 
 | 
  
Time 
 | 
  
News 
 | 
 
01. 
 | 
  
10.16PM 
 | 
  
15 நாட்கள்
  கேட்டிருந்த
  நிலையில் சசிகலாவிற்கு
  5 நாட்கள் மட்டும்
  பரோல் வழங்கியிருப்பது
  வருத்தமளிக்கிறது
  - கலைராஜன் 
 | 
 
02. 
 | 
  
10.15PM 
 | 
  
பரோலில்
  வந்த சசிகலா சென்னை
  தியாகராயர் நகரில்
  உள்ள அவரது உறவினர்
  இல்லத்தில் தங்குகிறார்! 
 | 
 
03. 
 | 
  
10.12PM 
 | 
  
பெங்களூரு
  சிறையில் இருந்து
  5 நாள் பரோலில்
  வந்த சசிகலா சென்னை
  வந்தடைந்தார்! 
 | 
 
04. 
 | 
  
06.16PM 
 | 
  
இரட்டை
  இலை யாருக்கு
  என்பது தொடர்பான
  விசாரணை அடுத்த
  வெள்ளி கிழமைக்கு
  (13-10-2017) ஒத்திவைப்பு! 
 | 
 
05. 
 | 
  
06.09PM 
 | 
  
முதல்வரின்
  இலவச மருத்துவ
  காப்பீட்டு திட்டத்தில்
  'டெங்கு' ஏன் சேர்க்கவில்லை?:
  தமிழக அரசுக்கு
  உயர்நீதிமன்றம்
  அதிரடி கேள்வி.. 
 | 
 
06. 
 | 
  
11.21AM 
 | 
  
மதுபோதையில்
  கார் ஓட்டி விபத்தை
  ஏற்படுத்திய
  நடிகர் ஜெய்யை
  2 நாட்களுக்குள்
  கைது செய்து ஆஜர்படுத்த
  சைதை நீதிமன்ற
  நீதிபதி உத்தரவு 
 | 
 
07. 
 | 
  
08.24AM 
 | 
  
நிதியமைச்சர்
  ஜெட்லி தலைமையில்
  ஜி.எஸ்.டி. கவுன்சில்
  ஆலோசனைக் கூட்டம்
  ; சிறு வணிகர்களுக்கு
  சாதகமான அறிவிப்புகள்
  வெளியாக வாய்ப்பு..! 
 | 
 
08. 
 | 
  
08.23AM 
 | 
  
இரட்டை
  இலை சின்னம் தொடர்பாக
  தேர்தல் ஆணையத்தில்
  இன்று இறுதி விசாரணை
  ; டி.டி.வி. தினகரன்
  மற்றும் ஓ.பி.எஸ்.
  அணியினர் நேரில்
  ஆஜராகின்றனர்..! 
 | 
 
09. 
 | 
  
08.22AM 
 | 
  
வரலாறு
  காணாத கனமழையால்
  தத்தளிக்கும்
  பெங்களூரு மக்கள்
  ; மின்னல் தாக்கியதில்
  மைசூரில் 6 பேர்
  உயிரிழப்பு..! 
 | 
 
10. 
 | 
  
08.21AM 
 | 
  
மேலடுக்கு
  சுழற்சியால்
  தமிழகமெங்கும்
  பரவலாக மழை ; பாசனத்திற்கு
  உதவும் அணைகளில்
  நீர்மட்டம் அதிகரிப்பு! 
 | 
 
11. 
 | 
  
08.20AM 
 | 
  
தமிழக
  ஆளுநராக இன்று
  பொறுப்பேற்கிறார்
  பன்வாரிலால்
  புரோகித் ; உயர்நீதிமன்ற
  தலைமை நீதிபதி
  இந்திரா பானர்ஜி
  பதவிப் பிரமாணம்
  செய்து வைக்கிறார்! 
 | 
 



