WELCOME!

Services

WELCOME
welcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...

Bookmark This Site



Latest News Study According to your Internal Marks, Pass Semester Exam!!

Important Services
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Ad

info Links

entireweb

Saturday, 6 June 2015

Oru vimanam 5 per

ஒரு விமானத்தில் 5 பேர் பயணம்
சென்றார்கள்.
அம்பானி, மோடி, தோனி,
அப்தூல்கலாம் , ஒரு சிறுவன்,
விமானம் வெடிக்கும் நிலையில்
இருந்தது.
4 பாரசூட் தான் இருந்தது....
அம்பானி: இந்தியா
பொருளாதாரத்தை நான்
உயர்த்தணும்.அவர் குதிச்சிட்டார்....
2.தோனி: கிரிக்கெ ட்டுக்கு நான்
தேவை ,அவர்
குதிச்சிட்டார்.
3.மோடி: அடுத்த பிரதமர் நான்தான்
அப்படினு அவரும்
குதிச்சிட்டார்....
அப்தூல்கலாம் ...அந்த சிறுவனிடம்
சொன்னாரு
தம்பி நான் வாழ்ந்துட்டேன்..
நீ இன்னும், வாழவே இல்லை.
மீதம் இருக்கிற ஒரு பாரசூட்
எடுத்துகிட்டு நீ குதிச்சிடுனு
சொன்னாரு.
அந்த சிறுவன் சொன்னான்,மோடி
எடுத்துட்டு குதிச்சது என் ஸ்கூல்
பேக்.
இப்ப நம்மட்ட, 2 பாரசூட்இருக்கு வாங்க
குதிக்கலாம்....

பேசினால் இழப்பீர்கள்

கோபமாய் பேசினால் குணத்தை இழப்பீர்கள். அதிகமாய் பேசினால் அமைதியை இழப்பீர்கள். வெட்டியாய் பேசினால் வேலையை இழப்பீர்கள். வேகமாய் பேசினால் அர்த்தத்தை இழப்பீர்கள். ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பீர்கள். பொய்யாய் பேசினால் பெயரை இழப்பீர்கள். சிந்தித்து பேசினால் சிறப்போடு இருப்பீர்கள்,

பழங்களும் ஆங்கில பெயர்களும்...


APPLE - குமளிப்பழம்,அரத்திப்பழம்
APRICOT - சர்க்கரை பாதாமி
AVOCADO - வெண்ணைப் பழம்,ஆணை கொய்யா
BANANA - வாழைப்பழம்
BELL FRUIT - பஞ்சலிப்பழம்
BILBERRY - அவுரிநெல்லி
BLACK CURRANT - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
BLACKBERRY - நாகப்பழம்
BLUEBERRY - அவுரிநெல்லி
BITTER WATERMELON - கெச்சி
BREADFRUIT - சீமைப்பலா, ஈரப்பலா
CANTALOUPE - மஞ்சள் முலாம்பழம்
CARAMBOLA - விளிம்பிப்பழம்
CASHEWFRUIT - முந்திரிப்பழம்
CHERRY - சேலா(ப்பழம்)
CHICKOO - சீமையிலுப்பை
CITRON - கடாரநாரத்தை
CITRUS AURANTIFOLIA - நாரத்தை
CITRUS AURANTIUM - கிச்சிலிப்பழம்
CITRUS MEDICA - கடரநாரத்தை
CITRUS RETICULATA - கமலாப்பழம்
CITRUS SINENSIS - சாத்துக்கொடி
CRANBERRY - குருதிநெல்லி
CUCUMUS TRIGONUS - கெச்சி
CUSTARD APPLE - சீத்தாப்பழம்
DEVIL FIG - பேயத்தி
DURIAN - முள்நாரிப்பழம்
EUGENIA RUBICUNDA - சிறுநாவல்
GOOSEBERRY - நெல்லிக்காய்
GRAPE - கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
GRAPEFRUIT - பம்பரமாசு
GUAVA - கொய்யாப்பழம்
HANEPOOT - அரபுக் கொடிமுந்திரி
HARFAROWRIE - அரைநெல்லி
JACKFRUIT - பலாப்பழம்
JAMBU FRUIT - நாவல்பழம்
JAMUN FRUIT - நாகப்பழம்
KIWI - பசலிப்பழம்
LYCHEE - விளச்சிப்பழம்
MANGO FRUIT - மாம்பழம்
MANGOSTEEN - கடார முருகல்
MELON - வெள்ளரிப்பழம்
MULBERRY - முசுக்கட்டைப்பழம்
MUSCAT GRAPE - அரபுக் கொடிமுந்திரி
ORANGE - தோடைப்பழம், நரந்தம்பழம்
ORANGE (SWEET) - சாத்துக்கொடி
ORANGE (LOOSE JACKET) - கமலாப்பழம்
PAIR - பேரிக்காய்
PAPAYA - பப்பாளி
PASSIONFRUIT - கொடித்தோடைப்பழம்
PEACH - குழிப்பேரி
PERSIMMON - சீமைப் பனிச்சை
PHYLLANTHUS DISTICHUS - அரைநெல்லி
PINEAPPLE-அன்னாசிப்பழம்
PLUM - ஆல்பக்கோடா
POMELO - பம்பரமாசு
PRUNE - உலர்த்தியப் பழம்
QUINCE - சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்
RAISIN - உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
RASPBERRY - புற்றுப்பழம்
RED BANANA - செவ்வாழைப்பழம்
RED CURRANT - செந்திராட்சை, செங்கொடிமுந்திரி
SAPODILLA - சீமையிலுப்பை
STAR-FRUIT - விளிம்பிப்பழம்
STRAWBERRY - செம்புற்றுப்பழம்
SWEET SOP - சீத்தாப்பழம்
TAMARILLO - குறுந்தக்காளி
TANGERINE - தேனரந்தம்பழம்
UGLI FRUIT - முரட்டுத் தோடை
WATERMELON - குமட்டிப்பழம், தர்பூசணி
WOOD APPLE – விளாம்பழம்.

பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும்?

பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும்?
1.வெளிப்படையாக பேசுபவர்கள்
2. அமைதியாக பேசுபவர்கள்
3. ஒவராக மொக்கை போடுபவர்கள்
4.ஓவராக கலாய்ப்பவர்கள்
5. ஹீரோ மாதிரி பந்தா காட்டுபவர்கள்
6.நல்லவனை போல் நடிப்பவர்கள்
7.பொறுக்கிதனம் செய்பவர்கள்
8.ஸ்டைலாக இருப்பவர்கள்
9. கறுப்பு நிறத்தவர்
10.வெள்ளை நிறத்தவர்.

BUY INDIAN TO BE INDIAN

நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...?
.......PLEASE SHARE THIS
நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது......
சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய...்யும் தவறு...
விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்...
கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??
கீழே படியுங்கள்......
ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45.
இன்று 1 US $ = ரூ 66.
அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....???
அதுதான் இல்லை..
இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!!
நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே...
ஆனால்
விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது...
இதை தடுக்கவே முடியாதா...???
முடியும்.
நாம் மனசு வைத்தால்...!!!
நாம் என்ன செய்ய வேண்டும்...???
1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன...
அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.
2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..
கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...
LIST OF PRODUCTS:--
COLD DRINKS:-
வாங்கவும்:-
LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...
தவிர்க்கவும்:-
COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE
BATHING SOAP:-
வாங்கவும்:-
CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA
தவிர்க்கவும்:-
LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE
TOOTH PASTE:-
வாங்கவும்:-
NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.
தவிர்க்கவும்:-
COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.
TOOTH BRUSH:-
வாங்கவும்:-
PRUDENT, AJANTA , PROMISE.
தவிர்க்கவும்:-
COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B
SHAVING CREAM:-
வாங்கவும்:-
GODREJ, EMAMI.
தவிர்க்கவும்:-
PALMOLIVE, OLD SPICE, GILLETE.
BLADE:-
வாங்கவும்:-
SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.
தவிர்க்கவும்:-
SEVEN-O -CLOCK, 365, GILLETTE.
TALCUM POWDER:-
வாங்கவும்:-
SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.
தவிர்க்கவும்:-
PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER.
MILK POWDER:-
வாங்கவும்:-
INDIANA, AMUL, AMULYA.
தவிர்க்கவும்:-
ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.
SHAMPOO:-
வாங்கவும்:-
NIRMA, VELVETTE.
தவிர்க்கவும்:-
HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.
MOBILE CONNECTIONS:-
வாங்கவும்:-
BSNL, AIRTEL.
தவிர்க்கவும்:-
VODAFONE.
Food Items:-
வாங்கவும்:-
Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.
தவிர்க்கவும்:-
KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.
BUY INDIAN TO BE INDIAN.....
நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது..

Related Posts Plugin for WordPress, Blogger...