***தண்ணீர் உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை நீக்கி சிறுநீர் மூலமாக வெளியேற்றி விடும்.
***இதனால் உடல் சுத்தமாகி பசி எடுக்க ஆரம்பிக்கும்.
***அதிகாலையில் தண்ணீர் குடித்து வந்தால் தலைவலி குறையும் அல்சரை தடுக்கும்.
***நம் உடலில் உள்ள இரத்தத்தில் தண்ணீரின் அளவு கூடுதலாக உள்ளது.
***தண்ணீரின் விகிதம் குறையும் போது ரத்தம் கெட்டியாக மாறும். ரத்த அழுத்தம் குறையும். மூளைக்கு இரத்தத்தின் வழியே செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். இதன் அளவு குறையும் போது மயக்கம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இரத்தம் கெட்டியாகி உடல் உறுப்புகளுக்கு செல்லாமல் இருந்தால் அந்த உறுப்புகள் செயலிழக்கும் வாய்ப்புகள் அதிகமாகிறது.
***சிறுநீரக பிரச்சனைகளுக்கு தண்ணீர் அதிகம் குடிக்காததே முக்கிய காரணமாக விளங்குகிறது.
நாளொன்றிக்கு நாம் அருந்த வேண்டிய தண்ணீரின் அளவு 5லிட்டர் ஆகும்.
No comments :
Post a Comment