பிளஸ் 2 தேர்வில் தோல்வி அல்லது குறைந்த மதிப்பெண்கள் எடுத்துள்ளீர்களா? அடுத்து செய்யவேண்டிய சில வழிமுறைகள்
------------------------------------------------
சென்னை: பிளஸ் 2 தேர்வில் தோல்வி அல்லது குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இத்துடன் சோர்ந்துவிடாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகள் நீங்கள் பின்பற்றலாம்.* தோல்வி ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து உங்கள் ஆசிரியர், பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் பேசுவதனால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி சில நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்.
* உங்களின் அனைத்து வாய்ப்புகளையும் சற்று சிந்தித்துப் பாருங்கள், மீண்டும் தேர்வு எழுதுவது, படிக்கும் முறையை மாற்றம் செய்வது அல்லது துறையை மாற்றிக்கொள்வது ஆகியவற்றை பற்றி ஆலோசித்து முடிவெடுங்கள்.
* உங்கள் திறமை என்னவென்று சிந்தித்து உங்களுக்கு பிடித்த, உங்களால் சிறப்பாக செயல்படமுடிந்த துறை சார்ந்த படிப்புகளில் சேர்வது பற்றி யோசியுங்கள்.
* இந்த கல்லூரியில் தான் சேரவேண்டும் அல்லது இந்த துறையில் மட்டும் தான் சேர்வேன் என்று பிடிவாதத்துடன் இருக்காமல், கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பது பற்றி யோசியுங்கள்.
* அடுத்து செய்யவேண்டியது என்ன என்பது பற்றி சிந்திக்கும் வேளையில், நேர்மறை எண்ணத்துடனும் புத்துணர்ச்சியுடனும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுங்கள். வாழ்த்துக்கள்...
Services
WELCOME
Important Services
- Home
- AnnaUnivNews
- Cricket News
- தமிழில் தொழில்நுட்ப தகவல்கள்
- School News
- Examination Tips
- Health Tips
- Samaiyal Tips
- Facebook Tricks
- Blogger Tips
- Computer Tricks
- SIM details
- Celebrity Birthdays(Daily)
- Cinema News
- watch trailers
- Colleges Info(தமிழ்நாடு)
- Langauges Learning
- GTA Save Games
- Earn Money Online
- Model Letters
- Dote News
- General Knowledge
- Placement Info
- Gate Books
- About
- Contact
- Privacy Policy
Sunday, 28 June 2015
பிளஸ் 2 தேர்வில் தோல்வி அல்லது குறைந்த மதிப்பெண்கள் எடுத்துள்ளீர்களா?
லேபிள்கள்:
12th standard
,
Examination Tips
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment