Services
WELCOME
Important Services
- Home
- AnnaUnivNews
- Cricket News
- தமிழில் தொழில்நுட்ப தகவல்கள்
- School News
- Examination Tips
- Health Tips
- Samaiyal Tips
- Facebook Tricks
- Blogger Tips
- Computer Tricks
- SIM details
- Celebrity Birthdays(Daily)
- Cinema News
- watch trailers
- Colleges Info(தமிழ்நாடு)
- Langauges Learning
- GTA Save Games
- Earn Money Online
- Model Letters
- Dote News
- General Knowledge
- Placement Info
- Gate Books
- About
- Contact
- Privacy Policy
Sunday, 29 October 2017
Monday, 23 October 2017
சாமி 2 படத்திலிருந்து த்ரிஷா விலகல் Trisha opt out of Saamy 2
ஹரி இயக்கத்தில் விக்ரம்,த்ரிஷா நடித்திருந்த சாமி படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதாக இருந்தது..படத்தின் நாயகிகளாக கீர்த்திசுரேஷ் மற்றும் த்ரிஷா என கூறப் பட்டது..தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்..
இந்நிலையில் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகுவதாக த்ரிஷா ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்..
Due to creative differences,I have chosen to opt out of Saamy 2 . Wishing the team goodluck.— Trisha Krishnan (@trishtrashers) October 23, 2017
லேபிள்கள்:
Tamil cinema news
இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிப்பு பி.சி.சி.ஐ BCCI announces squad for first two test matches against Sri Lanka
இந்தியா A அணி : நமன் ஓஜா (கேப்டன்) (WK),சஞ்சய் சிம்சன், ஜீவன்ஜோத் சிங், பி சந்தீப், தன்மே அகர்வால், அபிஷேக் குப்தா, ரோஹன் பிரேம், ஆகாஷ் பன்டாரி, ஜலஜ் சக்ஸேனா, சி.வி மிலிந்த், அவேஷ் கான், சந்தீப் வார்ரியர், ரவி கிரன்.
இந்திய டெஸ்ட் அணியில் (2 போட்டிகள்): விராத் கோஹ்லி (கேப்டன்), கே.எல். ராகுல், முரளி விஜய், ஷிகர் தவான், சேதேஷ்வர் புஜாரா,அஜிங்கியா ரஹானே, ரோஹித் ஷர்மா, விருத்திமான் சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ்,ஹார்டிக் பாண்டியா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா.
அவள் படத்தை வெளியிடப் போகும் நிறுவனம் Aval Movie Released Company
லேபிள்கள்:
Tamil cinema news
Nenjil Thunivirunthal Official Trailer
Movie – Nenjil Thunivirunthal
Director – Suseendran
Music – D.Iman
Starring – Sundeep Kissan, Vikranth, Mehreen Firzada,Soori, Appukutti, Harish Uthaman
Producer – Antony
Director – Suseendran
Music – D.Iman
Starring – Sundeep Kissan, Vikranth, Mehreen Firzada,Soori, Appukutti, Harish Uthaman
Producer – Antony
லேபிள்கள்:
Tamil trailers online
விஷால் நிறுவனத்தில் வருமான வரி சோதனை உண்மை காரணம் Vishal company's income tax check
நடிகர் விஷால் ஒரே நேரத்தில் நடிகர் சங்கம்,தயாரிப்பாளர் சங்கம் இரண்டு பணிகளையும் பார்த்து வருகிறார்..
இந்நிலையில் அவரது நிறுவனத்தில் இன்று ரைடு நடந்துள்ளது..
சமீபத்தில் வெளியான மெர்சல் படம் குறித்து கருத்து தெரிவித்ததோடு இணையத்தில் படம் பார்த்த பீஜேபி யின் ஹச்.ராஜா கைது செய்யப்பட வேண்டும் என்றார்..ஆனால் ஹச்.ராஜா வோ முழுப் படமும் பார்க்கவில்லை சர்ச்சைக் குறிய காட்சிகளை வாட்ஸ்ப் பில் பார்த்ததாக கூறினார்..
இருப்பினும் இன்றைய ரைடு சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு ஆதாரவாக பேசியதால் தான் என்றும் இதில் அரசியல் உள்ளது என்றும் ரசிகர்களால் கேள்வி எழுப்ப படுகிறது
லேபிள்கள்:
Tamil cinema news
Wednesday, 11 October 2017
ஃபேஸ்புக் மற்றும் Instagram அமெரிக்க மற்றும் ஐரோப்பாவின் பகுதிகள் டவுண் ஆகின Facebook and Instagram are down in parts of the US and Europe
ஃபேஸ்புக் மற்றும் Instagram புதன்கிழமை உலகம் முழுவதும் பயனர்கள் முற்றிலும் முடங்கியது.. பேஸ்புக்கில் நுழைவதற்கு முயற்சி செய்தவர்கள் ஒரு வெற்று பக்கமே வந்தது,வேறு ஏதும் வரவில்லை. சிலர் தளத்தில் அல்லது பயன்பாட்டின் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே பார்க்க முடிந்தது என்று தெரிவித்தனர்..சிலர் ஏதாவது ஒன்றை இடுகையிட முயலுலும்போது முடங்கியதாக கூறுகின்றனர்.எல்லா பயனர்களுக்கும் இந்த பிரச்சினைகள் உலகெங்கிலும் காணப்பட்டன.
டவுன் டிட்டெட்டரின்(Down Detector) வலைத்தளம் இந்த சிக்கல்களைப் பற்றி ஆயிரக்கணக்கான மக்கள் புகார் கூறியதாக கூறுகிறது . டவுன் டிடெக்டர் தளத்தில் பேஸ்புக் பிரச்சினைகள் பற்றி 12,000 தகவல்கள் வந்துள்ளன. Instagram உரிமையாளரான பேஸ்புக் , 2,500 பிரச்சனைகள் பற்றி தகவல்கள் வந்துள்ளன.பிளாட்பார்ம் பயன்படுத்துவதில் சிக்கல்,படங்கள் ஏற்ற முடியவில்லை என்றும்,ஊட்டத்தை புதுப்பிக்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர். ட்வுன்டிடேக்டர் வலைத்தலத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்
பேஸ்புக் ஒரு அறிக்கையில் கூறியது: "சிலர் பேஸ்புக் மற்றும் Instagram ஐ அணுகுவதில் சிக்கல் இருப்பதாக எங்களுக்குத் தெரியும்.நாங்கள் விரைவாக இயல்பான விஷயங்களை விரைவாகச் செய்வதற்கு உழைக்கிறோம்."
யூ.கே யில் 90% பேஸ்புக் மூலம் பிரச்சனை ஏற்பட்டதாகவும், பயனர்கள் பதிவு செய்ய முடியாமலும் அல்லது மொத்த பிளாக்அவுட்கள் அல்லது பயனர்கள் உள்நுழைய முடியவில்லை.. பேஸ்புக் அதன் டெவெலப்பர் பக்கத்தில் "ஏபிஐ பிழைகள் அதிகரித்துள்ளது" என்று கண்டறிந்தது.இது பிரச்சினையை விசாரிக்கிறது மற்றும் அது அடையாளம் காணும் போது ஒரு மேம்படுத்தல் வழங்ககப்பட வேண்டும்.
உலகெங்கிலும் உள்ள நாடுகளில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் பேஸ்புக் இது அரிதான விஷயம்.ஆனால் அதன் பெரிய அளவு காரணமாக, எந்தவொரு செயலிழப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம், அது ஒரு நிமிடம் கூட குறைவாக இருந்தாலும்.இந்த பிரச்சினைகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கவனம் செலுத்தத் தோன்றுகின்றன.ஏனெனில் உலகெங்கிலும் பிரச்சினைகள் தோன்றியுள்ளன.
தென் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பகுதிகள் பிழைகள் இருந்தாலும், பெரும்பாலான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள வட அமெரிக்காவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகள் மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளாகும்.
லேபிள்கள்:
Tamil Computer Info
TN 7th New Pay Fixation Table Now Published Download Here
Tuesday, 10 October 2017
Happy Birthday Wishes to Rakul Preet
லேபிள்கள்:
Celebrity Birthday
Saturday, 7 October 2017
Samantha NagaChaitanya Wedding Photos
NagaChaitanya-Samantha Marriage Photos :
After Marriage Small Celebrations From Akkineni Family :
Samantha With Celebrities Photos during Function :
Naga Chaitanya and Samantha with Akkineni Family Photos :
Naga Chaitanya and Samantha Little Photoshoot
Samantha In the Makeup Room:
Naga Chaitanya and Samantha Before Function Starts Photos :
Evening at W hotel,Vagator Beach,Goa
Samantha NagaChaitanya Marriage Invitation
லேபிள்கள்:
Tamil cinema news
Friday, 6 October 2017
OCT062017 Latest News Headlines
இன்றைய செய்தி துளிகள்
Latest News Headlines
Sno
|
Time
|
News
|
01.
|
10.16PM
|
15 நாட்கள்
கேட்டிருந்த
நிலையில் சசிகலாவிற்கு
5 நாட்கள் மட்டும்
பரோல் வழங்கியிருப்பது
வருத்தமளிக்கிறது
- கலைராஜன்
|
02.
|
10.15PM
|
பரோலில்
வந்த சசிகலா சென்னை
தியாகராயர் நகரில்
உள்ள அவரது உறவினர்
இல்லத்தில் தங்குகிறார்!
|
03.
|
10.12PM
|
பெங்களூரு
சிறையில் இருந்து
5 நாள் பரோலில்
வந்த சசிகலா சென்னை
வந்தடைந்தார்!
|
04.
|
06.16PM
|
இரட்டை
இலை யாருக்கு
என்பது தொடர்பான
விசாரணை அடுத்த
வெள்ளி கிழமைக்கு
(13-10-2017) ஒத்திவைப்பு!
|
05.
|
06.09PM
|
முதல்வரின்
இலவச மருத்துவ
காப்பீட்டு திட்டத்தில்
'டெங்கு' ஏன் சேர்க்கவில்லை?:
தமிழக அரசுக்கு
உயர்நீதிமன்றம்
அதிரடி கேள்வி..
|
06.
|
11.21AM
|
மதுபோதையில்
கார் ஓட்டி விபத்தை
ஏற்படுத்திய
நடிகர் ஜெய்யை
2 நாட்களுக்குள்
கைது செய்து ஆஜர்படுத்த
சைதை நீதிமன்ற
நீதிபதி உத்தரவு
|
07.
|
08.24AM
|
நிதியமைச்சர்
ஜெட்லி தலைமையில்
ஜி.எஸ்.டி. கவுன்சில்
ஆலோசனைக் கூட்டம்
; சிறு வணிகர்களுக்கு
சாதகமான அறிவிப்புகள்
வெளியாக வாய்ப்பு..!
|
08.
|
08.23AM
|
இரட்டை
இலை சின்னம் தொடர்பாக
தேர்தல் ஆணையத்தில்
இன்று இறுதி விசாரணை
; டி.டி.வி. தினகரன்
மற்றும் ஓ.பி.எஸ்.
அணியினர் நேரில்
ஆஜராகின்றனர்..!
|
09.
|
08.22AM
|
வரலாறு
காணாத கனமழையால்
தத்தளிக்கும்
பெங்களூரு மக்கள்
; மின்னல் தாக்கியதில்
மைசூரில் 6 பேர்
உயிரிழப்பு..!
|
10.
|
08.21AM
|
மேலடுக்கு
சுழற்சியால்
தமிழகமெங்கும்
பரவலாக மழை ; பாசனத்திற்கு
உதவும் அணைகளில்
நீர்மட்டம் அதிகரிப்பு!
|
11.
|
08.20AM
|
தமிழக
ஆளுநராக இன்று
பொறுப்பேற்கிறார்
பன்வாரிலால்
புரோகித் ; உயர்நீதிமன்ற
தலைமை நீதிபதி
இந்திரா பானர்ஜி
பதவிப் பிரமாணம்
செய்து வைக்கிறார்!
|
லேபிள்கள்:
Latest News Headlines
Thursday, 5 October 2017
OCT052017 Latest News Headlines
இன்றைய செய்தி துளிகள்
Latest News Headlines
Sno
|
Time
|
News
|
01.
|
10.17PM
|
மருத்துவமனையில்
சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ள
கணவரை சந்திக்க
நாளை பரோலில்
வெளியே வருகிறார்
வி.கே.சசிகலா!
அரசியல்
ரீதியாக யாரையும்
சந்திக்ககூடாது,
அனுமதிக்கப்பட்ட
இடத்தில் மட்டும்
தங்கவேண்டும்
உள்ளிட்ட கடுமையான
நிபந்தனைகளோடு
சசிகலாவிற்கு
பரோல் வழங்கப்பட்டுள்ளதாக
தகவல்!
|
02.
|
09.39PM
|
டெங்கு
காய்ச்சலால்
இறந்தவர்களின்
பட்டியல் நான்கு
நாட்களில் அதிகாரப்பூர்வமாக
வெளியிடப்படும்
- சுகாதாரத்துறை
அமைச்சர் விஜயபாஸ்கர்
|
03.
|
09.35PM
|
திட்டக்குடி
அருகே அகரம் என்ற
கிராமத்தில்
ஆட்டோவும், இரு
சக்கர வாகனமும்
நேருக்கு நோ்
மோதிய விபத்தில்
நான்குபோ் படுகாயம்.
இருவர் உயிரிழப்பு.
|
04.
|
09.33PM
|
தொடரும்
டெங்கு மரணம்:
மேட்டூரை அடுத்த
குள்ள வீரன்பட்டியை
சேர்ந்த மீனவரின்
மனைவி சத்யா டெங்கு
காய்ச்சலுக்கு
பலி.
|
05.
|
09.31PM
|
கேரளாவில்
இருந்து கன்னியாகுமரி
மாவட்டத்தில்
கொட்ட கண்டெய்னர்
லாரியில் கொண்டு
வரப்பட்ட இறைச்சி
கழிவுகளை ரோந்து
போலீசார் தடுத்து
நிறுத்தி பிடித்து
மீண்டும் கேரளாவிற்கு
அனுப்பினர்.
|
06.
|
09.26PM
|
குடித்துவிட்டு
வாகனம் ஓட்டி
விபத்து ஏற்படுத்திய
வழக்கில் நீதிமன்றத்தில்
ஆஜராகாததால்
நடிகர் ஜெய்-க்கு
பிடிவாரண்ட்
பிறப்பிப்பு!
|
07.
|
04.43PM
|
கசுவோ
இசிகுரோவுக்கு
2017ம் ஆண்டின் இலக்கியத்திற்கான
நோபல் பரிசு அறிவிப்பு!
|
08.
|
01.25PM
|
சென்னை
பெரம்பூரில்
பெண்
வேடமிட்டு
வந்த
மர்மநபர்
மருத்துவர்
ரம்யாவை
குத்திவிட்டு
தப்பியோட்டம்!
|
09.
|
11.59AM
|
பருவமழை
முன்னேற்பாடுகள்
குறித்து
அமைச்சர்
ஆர்.பி.உதயகுமார்
ஆலோசனை:
வெள்ள
பாதிப்புகளை
சமாளிக்க
தயார்
நிலையில்
23,000 பேர்
|
10.
|
11.58AM
|
அடுத்தடுத்து
உயிர்பலி
வாங்கும்
டெங்குக்காய்ச்சல்:
டெங்கு
விழிப்புணர்வு
பிரசார
வாகனங்களை
தொடங்கி
வைத்தார்
அமைச்சர்
விஜயபாஸ்கர்
|
11.
|
11.57AM
|
டெங்குவால்
தமிழகத்தில்
400க்கும்
மேற்பட்டோர்
பலியானதாக
மு.க.ஸ்டாலின்
தகவல்:
கொளத்தூர்
தொகுதியில்
ஆரம்பசுகாதார
நிலையங்களை
ஆய்வு
செய்த
பின்
பேட்டி
|
12.
|
11.56AM
|
தமிழகத்தின்
புதிய
ஆளுநராக
பன்வாரிலால்
நாளை
காலை
பதவியேற்பு:
உயர்நீதிமன்ற
தலைமை
நீதிபதி
பதவிப்பிரமாணம்
செய்து
வைக்கிறார்.
|
13.
|
11.55AM
|
அதிமுகவின்
அனைத்து
அணிகளும்
விரைவில்
ஒன்றிணையும்:
அமைச்சர்
பாலகிருஷ்ணா
ரெட்டி
நம்பிக்கை
|
14.
|
07.07AM
|
போலீசாரால்
தேடப்பட்டுவந்த
காஞ்சிபுரம்
ரவுடி
ஸ்ரீதர்
கம்போடியா
நாட்டில்
தற்கொலை
; சயனைடு
அருந்தி
தற்கொலை
செய்து
கொண்டதாக
தகவல்!
|
15.
|
06.18AM
|
மெர்சல்
பெயரில்
விஜய்
நடித்த
படம்
வெளியாகுமா?
; வெள்ளிக்கிழமை
தீர்ப்பு
வழங்குகிறது
உயர்நீதிமன்றம்!
|
16.
|
06.17AM
|
வரும்
9,10 ம் தேதிகளில்
நாடு
முழுவதும்
40 லட்சம்
லாரிகள்
இயங்காது
; லாரி
உரிமையாளர்
சம்மேளன
முன்னாள்
தலைவர்
பேட்டி!
|
17.
|
06.16AM
|
டெல்டா
பாசனத்துக்காக
கல்லணையில்
இன்று
தண்ணீர்
திறப்பு
; 4 லட்சம்
ஏக்கர்
விளைநிலங்கள்
பாசன
வசதி
பெறும்
என அறிவிப்பு!
|
18.
|
06.15AM
|
பரோல்
கோரி
கர்நாடக
சிறைத்துறையிடம்
சசிகலா,
மீண்டும்
விண்ணப்பம்
; தமிழக
அரசின்
தடையில்லா
சான்று
கிடைக்காததால்
பரோலில்
விடுவிப்பதில்
சிக்கல்
நீடிப்பு!
|
லேபிள்கள்:
Latest News Headlines
Wednesday, 4 October 2017
ஸ்பைடர் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல்: Spyder Box Office Collections
சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் பிளாக்பஸ்டர் என்பது தெரியவந்துள்ளது.உலகம் முழுவதும் 6 நாட்களில் ஸ்பைடர் 106 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
ஸ்பைடர் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தது.முதல் நாளே 51 கோடி வரை வசூல் செய்தது.
புகழ்பெற்ற இந்திய திரைப்படத் துறையின் ரமேஷ் பாலா உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்பைடருக்கு தமிழிலும் நல்ல வரவேற்புக் கிடைத்தது. ஸ்பைடர் படத்தின் வசூல் விவரம் :
AP/TS – ₹ 53 Cr
TN – ₹16.5 C
KA – ₹11.5 C
KE – ₹2.5 C
ROI – ₹6.75 C
USA – ₹9.75 C
ROW – ₹6
C T – ₹ 106 Cr
#SPYder WW Gross (6 Days):— Ramesh Bala (@rameshlaus) October 4, 2017
AP/TS - ₹ 53 Cr
TN - ₹16.5 C
KA - ₹11.5 C
KE - ₹2.5 C
ROI - ₹6.75 C
USA - ₹9.75 C
ROW - ₹6 C
T - ₹ 106 Cr
பிரபல திரைப்பட இயக்குனர் AR முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் ஒரு படம் எடுப்பது ஒரு கடினமான பணி என்று இயக்குனர் கூறினார்.
மகேஷ் பாபுவுடன் தெலுங்கில் கஜினி மற்றும் துப்பாக்கியை உருவாக்க விரும்புகிறார் இயக்குனர் AR முருகதாஸ்.
ரகுல் ப்ரீத் கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். ஹேரீஸ் ஜெயராஜ் இசையமத்திருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் காட்சியில் பார்த்தபோது, "படம் நன்றாக இருக்கிறது,திரைப்படம் நல்ல செய்தியைக் கொண்டுள்ளது." என்றார்.
லேபிள்கள்:
Tamil cinema news
Subscribe to:
Posts
(
Atom
)