Monday, 18 May 2015

கம்பங் கூழ் .(தயிர் சேர்த்தது ).

இன்றைய மதிய உணவு ..

.
கோடைக்கு இதமான கம்பங் கூழ் .(தயிர் சேர்த்தது ).
தேங்காய் துவையல் மற்றும் மாங்காய்(Fresh) ஊறுகாய் உடன் ..

டிப்ஸ் ..

கம்பங் கூழ் உடன் தயிர் அல்லது மோர் சேர்த்துக் கொள்ளுங்கள் .

ஊறுகாய் செய்வதற்கு காய் கறிகளை உபயோகித்து அவ்வப்போது Fresh ஆக செய்து கொள்ளுங்கள் ..

துவையலுக்கு தேங்காய் அதிகம் உபயோகித்து செய்யவும் ..(பொரிகடலை தவிர்க்கவும் )

No comments:

Post a Comment