Thursday, 22 March 2018

கீர்த்தி சுரேஷின் புதிய பட வெளியீட்டு தேதி அறிவிப்பு Keerthy Suresh New Movie Released Date Announced

நடிகை கீர்த்தி சுரேஷ் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக​ வைத்து எடுத்துவரும் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே..



இதில் துல்கர் ஜெமினி கணேஷனாகவும்,சமந்தா மதுரவாணி கேரக்டரிலும்,விஜய் தேவர்கொண்டாவும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்..

இந்த​ படத்தை நாக் அஸ்வின் இயக்க​ மிக்கி.ஜெ.மேயர் இசையமைக்கிறார்..
அதோடு சூட்டிங்கும் இன்றோடு(22-03-2018) முடிவடைகிறது..படம் மே9 ல் திரைக்கு வரும் என​ படக்குழு அறிவித்துள்ளது..
தமிழில் நடிகையர் திலகம் என்றும் தெலுங்கில் மகாநதி என்றும் வெளியாகவுள்ளது..

No comments:

Post a Comment