Tuesday, 20 March 2018

கமல்ஹாசனின் புது கெட் அப் ரெடி Kamal Hassan's New GetUp Ready


                                        மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகரான​ கமல்ஹாசன் தற்போது புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார்..


                                                விருமாண்டி,தேவர் மகன் புது கெட்டப்பில் தனது கட்சி அலுவலகத்திற்கு சென்றபோது ரசிகர்கள் மிகப்பெரிய ஆச்சரியமடைந்தார்கள்..


                                                 தற்போது விஸ்வருபம் 2 படத்தை முடித்துள்ளார்.அதை தொடர்ந்து சபாஸ் நாயுடு படம் தொடருமா என​ தெரியவில்லை..இந்நிலையில் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிப்பதாகவும், அதன் வேலைகள் ஹைதராபாத்தில் ஆரம்பமாகியிருப்பதாகவும் அண்மையில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment