Monday, 20 November 2017

SK12 மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட​ படப்பிடிப்பு இன்று துவங்கியது The third and final shooting started today

Sk12_Update

சிவகார்த்திகேயன்,சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தின் மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட​ படப்பிடிப்பு இன்று துவங்கியது...படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் பிப்ரவரி 17 சிவகார்த்திகேயன் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது...சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் ஏற்கனவே வருத்தப்படாத​ வாலிபர் சங்கம்,ரஜினிமுருகன் படங்கள் மிகப்பெரிய வெற்றிப் பெற்றுள்ளதால் இப்படம் குறித்த​ எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது..



No comments:

Post a Comment