Monday, 23 October 2017

விஷால் நிறுவனத்தில் வருமான வரி சோதனை உண்மை காரணம் Vishal company's income tax check


    நடிகர் விஷால் ஒரே நேரத்தில் நடிகர் சங்கம்,தயாரிப்பாளர் சங்கம் இரண்டு பணிகளையும் பார்த்து வருகிறார்.. இந்நிலையில் அவரது நிறுவனத்தில் இன்று ரைடு நடந்துள்ளது..


சமீபத்தில் வெளியான​ மெர்சல் படம் குறித்து கருத்து தெரிவித்ததோடு இணையத்தில் படம் பார்த்த பீஜேபி யின் ஹச்.ராஜா கைது செய்யப்பட வேண்டும் என்றார்..ஆனால் ஹச்.ராஜா வோ முழுப் படமும் பார்க்கவில்லை சர்ச்சைக் குறிய​ காட்சிகளை வாட்ஸ்ப் பில் பார்த்ததாக​ கூறினார்..


 இருப்பினும் இன்றைய​ ரைடு சமூக​ வலைத்தளங்களில் விஜய்க்கு ஆதாரவாக​ பேசியதால் தான் என்றும் இதில் அரசியல் உள்ளது என்றும் ரசிகர்களால் கேள்வி எழுப்ப படுகிறது 

No comments:

Post a Comment