சித்தார்த்,ஆண்ட்ரீயா நடிப்பில் வெளிவரவுள்ள அவள் படத்தை சிவலிங்கா படத்தின் தயாரிப்பு நிறுவனமான Trident Arts ரவீந்திரன் வாங்கி தமிழகம் முழுக்க வெளியிடுகிறார்..
இப்படம் ஒரு உண்மை சம்பவ அடிப்படையில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியுள்ளது..அவள் வரும் நவம்பர் 3 ஆம் தேதி வெளிவருகிறது
No comments:
Post a Comment