Monday, 4 May 2015

கொய்யாபழம் - எழுமிச்சம் பழம்

கொய்யாபழம்-1,நல்ல பழமாக இருக்க வேண்டும்,அதை சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளவும் அதனுடன் நாட்டுசக்கரை கொஞ்சம் பிறகு அதில் ஒரு எழுமிச்சம் பழம் பிழிந்து விடவும்.ஒரு மணி நேரம் சாப்பிடவும்.கொய்யபழ வாசமும், எழுமிச்சம்பழம் வாசமும் சேர்ந்து  ஒரு மணி நேரம் கழித்து சாப்பிட சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment