Saturday, 2 May 2015

பொடுகு, முடி உதிர்வு, தலையில் சொரியாசிஸ் ஆகியவற்றிற்கான மருந்து


தொடர்ச்சியாகத் தேங்காயைப் பச்சையாக உண்ணும் பொழுது முடி உதிர்வது குறைவதுடன், தலையில் செதில் செதிலாக இருக்கும் பொடுகுப் பிரச்சனையும் குறையும். தொடர்ந்து ஏழு நாட்கள் இய்ற்கை உணவை மூன்று வேளையும் உண்டால் உடலில் உள்ள நஞ்சு நீங்கும். இதனால் உடலின் பல்வேறு பிரச்சனைகள் நீங்கும்.

சோற்றுக் கற்றாழை, மருதாணி இலைகள் இரண்டையும் அரைத்து அத்துடன் ஆலிவ் ஆயில் கலந்து அந்தக் கலவையை தலையில் பூசி ஒருமணி நேரம ஊறவைத்து பின்னர் நீரினால் அலசினால் முடி உதிர்வு, பொடுகு, இளநரை ஆகிய பிரச்சனைகள் தீரும்.

சோற்றுக் கற்றாழையை வாரம் ஒரு முறை தலையில் தேய்த்துக் குளிக்கலாம். சோப்பு, ஷாம்பு பய்னபடுத்துவதைத் தவிர்க்கவும்.

No comments:

Post a Comment