கணையம் செயல்படாததே நீரழிவுக்கு காரணமா?#####30 வருடமாக சரியாக வேலை செய்து வந்த
ஒரு உறுப்பு மட்டும் திடீரென காரணமின்றி வேலை செய்ய முடியாமல் போய்விட்டது என்பது அறிவுக்கு ஒத்துவராத வாதமாகும். கணையம் இன்சுலின் சுரக்காததே நீரழிவுக்கு காரணம் என்பது மேலே குறிப்பிட்ட அறிவுக்கு ஒவ்வாத கூற்று ஆகும். அந்த கணையம் மீண்டும் சரியாகாது என்பது மக்களிடம் பரப்பப்பட்டு வரும் பொய்ப் பிரச்சாரமாகும். அறிவுடைய சிந்திக்கக் கூடிய எவரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
உடலில் வயதாகும் காலத்தில் ஒவ்வொரு உறுப்பாக செயல்திறன் குறைந்து அத்தியாவசியமான உறுப்புக்கள் மட்டும் நன்கு இயங்கும். இங்கு கணையம் அத்தியாவசிய உறுப்பு ஆகும். கணையம் இயங்கவில்லையெனில் அது நோயினால் பாதிப்புக்குள்ளாகி இருக்க வேண்டும். அவ்வாறு நோயினால் தாக்கப்பட்டிருந்தால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அந்த நோயை குணமாக்கி விடும். கணையமானது நமது தவறான உணவுப் பழக்கத்தால் அதிக பணிச்சுமையால் செயல் குன்றிப் போயிருக்கும். உணவுப்பழக்கங்களை சரிசெய்யும்போது கணையம் தன்னை புதுப்பித்துக் கொள்ளும். இதுவே நாம் அறிவு ரீதியாக ஏற்றுக்கொள்ளுமாறு இருக்கிறது. இதனடிப்படையிலேயே டயபடீஸ் நேட்சுரல் தெரபி சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும் விவரங்கள் பெற 9698662522 அனுகலாம். எனவே நீரழிவை கட்டுப்பாட்டில் வைக்க மருந்துகளை எடுத்து ஏமாற வேண்டாம். இதுநாள்வரை சரியாக இயங்கிவந்த எந்த உறுப்பும் காரணமின்றி தன் செயல்பாட்டை நிறுத்தாது. அவ்வாறு சொல்லும் மருந்து கம்பனிகளின் டாக்டர்களை நம்பாதீர்.
No comments:
Post a Comment