Monday, 4 May 2015

மாப்பிள்ளை சம்பா இட்லி

செய்முறை :
மாப்பிள்ளை சம்பா+சிவப்பு சோளம் + இட்லி அரிசி (2;2;2ratio) உளுந்து 1 1/4 (வெந்தயம் சேர்த்தால் உளுந்து அளவை சற்று குறைத்து கொள்ள வும் )எல்லாவற்றையும் முதல் நாள் இரவே ஊற வைத்து ,காலையில் அரைத்து ,புளிக்க வைத்து இட்லி செய்தால் .....
soft ஆன ,சத்தான இட்லி தயார் .....

No comments:

Post a Comment