Monday, 18 May 2015

பசும் பால் மனித உணவு அல்ல

பசும் பால் மனித உணவு அல்ல##### ஆம் . பொதுவாகவே பால் என்பது குழந்தைப் பருவ உணவே ஒழிய வளர்ந்தவர்களின் உணவாகாது. பசுவின்பால் கன்றுக் குட்டிக்காகவே இறைவனால் படைக்கப்பட்டது. மனிதனைத் தவிற எந்த மிருகமும் அடுத்த மிருகத்தின் பாலை திருடுவதில்லை. அசைவ உணவு உண்பதில்லை என்பவர்கள் கூட பாலை அருந்துகின்றனர். இது எந்த விதத்தில் அவர்களுக்கு சரியாக தோன்றுகிறதோ?. இறைவனே பசுவிற்கு கன்றுக்குட்டிக்கு போக அதிக பாலை பசுவின் மடியில் நமக்காக படைத்துள்ளார் என்பர் சிலர். ஆனால் அது உண்மையல்ல. மனிதனுக்கு வாழ்நாளெல்லாம் பால் தேவைப்படுமேயானால் தாய்க்குதான் வாழ்நாளெல்லாம் பால் சுரக்க வைத்திருப்பான். பசுவிற்கு பேசும் சக்தியிருந்தால் அது கேட்டிருக்கும் "உனது தாயின் மடியில் எனது கன்றுக்காக பால் கறக்க நீ ஒத்துக்கொள்வாயா" என. ஏன் இதை தாய்மார்கள்கூட சிந்திப்பதில்லை. பசும் பால் எளிதில் ஜீரணமாகாது . பால் சாப்பிடுவதால் அதிக கால்சியம் கிடைக்கும் என்பது பொய்ப்பிரச்சாரம். பால் சாப்பிட்டால் கால்சியம் பற்றாக்குறையே உருவாகும். கெட்ட கொழுப்புகள் உருவாகி உடல் பருமன் ஏற்படும். செரிமான உறுப்பு பாதிக்கப்படும். பாலுணவுகள் விரைவில் கெட்டுவிடும். குடலில் தங்கி கழிவாக எளிதில் உடலில் பரவும். குழந்தைகளுக்கு அடிக்கடி சளி காய்ச்சல் வரும். டைப் 1 நீரழிவு உண்டாகும். உடலில் நாளமில்லா சுரப்பிகள் பிரச்சனை தரும். தைராய்டு ஏற்படும். சிறு வயதிலேயே பருவமடைவர். நீரழிவு , இரத்த அழுத்தம், இதய நோய்களை உண்டாக்கும். பெண்களுக்கு வெள்ளைப்படுதலை உண்டாக்கும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இவை போன்றவை இயற்கை மருத்துவர்களால் சொல்லப்படுகிறது. சரி இதை எப்படி நம்புவது என நீங்கள் கேட்கலாம். இதை நீங்களே பரிசோதித்து நோயிலிருந்து விடுதலை பெற்று நம்பலாம். ஆங்கில மருத்துவர்கள் சித்த மருத்துவர்களால் இதை ஏற்றுக் கொள்வது கடினமே. ஜீவ காருண்யம் பேசும் பலர் பசு கொட்டகையில் கட்டப்பட்டு சில நேரங்களில் கன்றுக்கு கூட பால் விடாமல் கறக்கப்படுவதை தெரிந்தும் பாலை அருந்துகின்றனர். பசும்பால் மனிதனின் இயற்கை உணவு அல்ல. பசும்பால் நோயை உருவாக்கும் காரணி . பாவங்களின் விளைவினாலேயே நாம் நோயாளியாகி துன்பப்படுகிறோம். மேலும் பசுகன்றுகளின் பாவங்கள் பசும் பால் மனித உணவு அல்ல##### ஆம் . பொதுவாகவே பால் என்பது குழந்தைப் பருவ உணவே ஒழிய வளர்ந்தவர்களின் உணவாகாது. பசுவின்பால் கன்றுக் குட்டிக்காகவே இறைவனால் படைக்கப்பட்டது. மனிதனைத் தவிற எந்த மிருகமும் அடுத்த மிருகத்தின் பாலை திருடுவதில்லை. அசைவ உணவு உண்பதில்லை என்பவர்கள் கூட பாலை அருந்துகின்றனர். இது எந்த விதத்தில் அவர்களுக்கு சரியாக தோன்றுகிறதோ?. இறைவனே பசுவிற்கு கன்றுக்குட்டிக்கு போக அதிக பாலை பசுவின் மடியில் நமக்காக படைத்துள்ளார் என்பர் சிலர். ஆனால் அது உண்மையல்ல. மனிதனுக்கு வாழ்நாளெல்லாம் பால் தேவைப்படுமேயானால் தாய்க்குதான் வாழ்நாளெல்லாம் பால் சுரக்க வைத்திருப்பான். பசுவிற்கு பேசும் சக்தியிருந்தால் அது கேட்டிருக்கும் "உனது தாயின் மடியில் எனது கன்றுக்காக பால் கறக்க நீ ஒத்துக்கொள்வாயா" என. ஏன் இதை தாய்மார்கள்கூட சிந்திப்பதில்லை. பசும் பால் எளிதில் ஜீரணமாகாது . பால் சாப்பிடுவதால் அதிக கால்சியம் கிடைக்கும் என்பது பொய்ப்பிரச்சாரம். பால் சாப்பிட்டால் கால்சியம் பற்றாக்குறையே உருவாகும். கெட்ட கொழுப்புகள் உருவாகி உடல் பருமன் ஏற்படும். செரிமான உறுப்பு பாதிக்கப்படும். பாலுணவுகள் விரைவில் கெட்டுவிடும். குடலில் தங்கி கழிவாக எளிதில் உடலில் பரவும். குழந்தைகளுக்கு அடிக்கடி சளி காய்ச்சல் வரும். டைப் 1 நீரழிவு உண்டாகும். உடலில் நாளமில்லா சுரப்பிகள் பிரச்சனை தரும். தைராய்டு ஏற்படும். சிறு வயதிலேயே பருவமடைவர். நீரழிவு , இரத்த அழுத்தம், இதய நோய்களை உண்டாக்கும். பெண்களுக்கு வெள்ளைப்படுதலை உண்டாக்கும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இவை போன்றவை இயற்கை மருத்துவர்களால் சொல்லப்படுகிறது. சரி இதை எப்படி நம்புவது என நீங்கள் கேட்கலாம். இதை நீங்களே பரிசோதித்து நோயிலிருந்து விடுதலை பெற்று நம்பலாம். ஆங்கில மருத்துவர்கள் சித்த மருத்துவர்களால் இதை ஏற்றுக் கொள்வது கடினமே. ஜீவ காருண்யம் பேசும் பலர் பசு கொட்டகையில் கட்டப்பட்டு சில நேரங்களில் கன்றுக்கு கூட பால் விடாமல் கறக்கப்படுவதை தெரிந்தும் பாலை அருந்துகின்றனர். பசும்பால் மனிதனின் இயற்கை உணவு அல்ல. பசும்பால் நோயை உருவாக்கும் காரணி . பாவங்களின் விளைவினாலேயே நாம் நோயாளியாகி துன்பப்படுகிறோம். மேலும் பசுகன்றுகளின் பாவங்கள் தேலையா?

No comments:

Post a Comment