Saturday, 2 May 2015

ஹார்லிக்ஸ், காம்ப்ளான், பூஸ்ட், போர்ன்விட்டா வாங்குவதற்க்கு


அரை கிலோ கம்பு ,
அரை கிலோ இருங்கசோளம்,
கால் கிலோ வரவரிசி ,
ஒரு ஸ்பூனு உப்பு மூணு அச்சு வெள்ளம் ,
கொஞ்சம் பனைவெள்ளம் ஒண்ணா அறைச்சு ,

தினமும் ஒரு ஸ்பூனு காச்சுன பசும்பாலுல ,
கலந்து குடிச்சா ,

இந்த உலகத்துலயே இதை விட வேற பெரிய சத்து இல்ல..!

No comments:

Post a Comment